கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
காரமடை பெள்ளாதி சாலையில் உள்ள ஸ்ரீ மகாலட்சுமி கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து 8 ம் நாள் மண்டல பூஜையில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.