Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கொக்காபுரம் மாரியம்மன் கோவில் ... உலக நன்மை வேண்டி குருபோற்றி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கோஷ்டியூர் தங்கத் திருப்பணி: பாதுகாப்பில் துப்பாக்கி போலீசார்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 பிப்
2023
07:02

திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயில் தங்க விமான திருப்பணியை முன்னிட்டு ஆயுதப் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். கோயில் அஷ்டாங்க விமானத்தில் தங்க தகடுகள் வேய திருப்பணி நடந்து வருகிறது. தற்போது தாமிரத் தகட்டில் தங்க ரேக் ஒட்டுவதற்காக தங்கத்தை தகடாக்கும் பணி கோயிலினுள் நடக்கிறது. அதற்கு பாதுகாப்பிற்காக துப்பாக்கியுடன் கூடிய ஆயுதப் போலீசார் 4 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இரு ஷிப்டுகளாக இவர்கள் பாதுகாப்புப் பணியில் இருப்பர். இவர்களுடன் உள்ளூர் போலீசாரும் ரோந்து பணியில் இருப்பர். நேற்று முன்தினம் நள்ளிரவில் டி.எஸ்.பி. ஆத்மநாதன் தலைமையில் போலீசார் கோயிலில் பாதுகாப்பு குறித்து பார்வையிட்டார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழா, வரும் 15ல், கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
பாலக்காடு:  கேரள மாநிலம், பாலக்காட்டில் பிரசித்தி பெற்ற, கல்பாத்தி விசாலாட்சி சமேத விஸ்வநாதர் ... மேலும்
 
temple news
தேவகோட்டை: தேவகோட்டையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், புவனேஸ்வரி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: தீபாவளியை முன்னிட்டு திருப்பரங்குன்றம், திருநகர், பாண்டியன்நகர் கோயில்களில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருஇந்தளூர் பரிமளரங்கநாதர் ஆலய துலா உற்சவம், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar