Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆருத்ர கபாலீஸ்வர சுவாமி கோவிலில் ... தியாக பிரும்ம ஆராதனை விழா நிறைவு
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விருத்தகிரீஸ்வரர் கோவிலில் விடையாற்றி உற்சவம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 மார்
2023
06:03

விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நடந்த 6ம் நாள் விடையாற்றி உற்சவத்தில், பஞ்சமூர்த்திகள் பழ அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக பிரம்மோற்சவம் கடந்த மாதம் 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கடந்த 2ம் தேதி விபச்சித்து முனிவருக்கு விருத்தகிரீஸ்வரர்  காட்சியளிக்கும் ஐதீக நிகழ்ச்சி, 5ம் தேதி தேர் திருவிழா, 6ம் தேதி மாசிமக பிரம்மோற்சவம், 7ம்தேதி தெப்பல் உற்சவம், 8ம் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் விழா நிறைவடைந்தது.  அதைத்தொடர்ந்து, கடந்த 9ம் தேதி முதல் வரும் 18ம் தேதி வரை விடையாற்றி உற்சவம் நடந்து வருகிறது. இதில் 6ம் நாள் உற்சவத்தில் பஞ்ச மூர்த்திகள் காய்கனி அலங்காரத்தில் அருள்பாளித்தனர்.  முன்னதாக பஞ்சமூர்த்திகளுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், தேன்உள்ளிட்ட திரவிய பொருட்களால் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. அதைத்தொடர்ந்து காய்கனி அலங்காரத்தில் அருள் பாலித்த  விநாயகர், சுப்ரமணியர், விருத்தாம்பிகை உடனுறை விருதகிரீஸ்வரர், பாலாம்பிகை, சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகளுக்கு மகா தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி  தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; கோவையில் காவல் தெய்வம் கோனியம்மன் கோவிலில் தேரோட்டம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரின் நடுவே ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை பட்டத்தரசி ராம் நகர் நாகநாதர் கோயிலில் நடைபெற்ற மண்டலாபிஷேக விழாவில் திரளான ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையத்தில் வைத்தியநாதர் தையல் நாயகி தாயார் மற்றும் 63 நாயன்மார்கள் சிலைகள் பிரதிஷ்டை ... மேலும்
 
temple news
சென்னை: ஆற்றுக்கால் பகவதி அம்மன் பொங்கல் விழாவை முன்னிட்டு, மீனம்பாக்கத்தில் 1,200 பெண்கள் ஒரே இடத்தில் ... மேலும்
 
temple news
 ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயில் ஏகாம்பரேஸ்வரர் சன்னதியில் மாசி மாத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar