Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ... காளஹஸ்தி பிரசன்ன வரதராஜ சுவாமி கோவில் புதுப்பிக்கும் பணி துவக்கம் காளஹஸ்தி பிரசன்ன வரதராஜ சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தியாக பிரும்ம ஆராதனை விழா நிறைவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 மார்
2023
06:03

தேவகோட்டை: தேவகோட்டை ஸ்ரீ தியாகபிரும்ம ஆராதனா உற்சவ் டிரஸ்ட் சார்பில் 176 வது சத்குரு தியாகபிரும்ம ஆராதனை விழா சங்கரர் கோவிலில் ஒரு வாரம் நடந்தது. துவக்கவிழாவை தொடர்ந்து  தினமும் ராமச்சந்திர மூர்த்தி சத்குரு தியாகராஜர் ஆகியோருக்கு சிறப்பு தீபாராதனைகள் நடந்தன. ஒரு வாரம் நடந்த நிகழ்ச்சியில் கார்த்திகேயன் வைஷ்ணவி குழுவினர் நாதஸ்வரம், ரெங்கநாயகி பாட்டு  கச்சேரி, நீலாயதாட்சி பஞ்சரத்ன கீர்த்தனைகள், சென்னை சகுந்தலா திருப்பாவை திருவெம்பாவை இசை நிகழ்ச்சி, கிரீதரன் பாட்டு, பூர்ணிமா இசைச் சொற்பொழிவு, ஜானகிராமன் திவ்யநாமம் பஜனையும்  நடந்தன. நிகழ்ச்சியில் ஏராளமான இசைபிரியர் , பக்தர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; துடியலூர், விளாங்குறிச்சி, பெரியநாயக்கன்பாளையம், நரசிம்மநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம்- கோவில்பட்டி கைலாசநாதர்-செண்பகவல்லி அம்மன் கோவிலில் ஆடி மாத இரண்டாவது ... மேலும்
 
temple news
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் இன்று ஆடி இரண்டாம் வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூரத் திருவிழா ... மேலும்
 
temple news
நாகர்கோவில்; பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக கருதப்படும், 3,000 ஆண்டுகள் பழமையான கன்னியாகுமரி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar