Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உறையூர் கமலவல்லி நாச்சியார் தெப்ப ... சரஸ்வதி அலங்காரத்தில் அருள்பாலித்த  திட்டக்குடி முக்களத்தியம்மன் சரஸ்வதி அலங்காரத்தில் அருள்பாலித்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி இடும்பன் மலைக்கோயிலில் வருடாபிஷேகம்: சிறப்பு வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பழநி இடும்பன் மலைக்கோயிலில் வருடாபிஷேகம்: சிறப்பு வழிபாடு

பதிவு செய்த நாள்

18 மார்
2023
08:03

பழநி: பழநி, கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் இடும்பன் மலைக் கோயிலில் வருடாபிஷேகத்தை முன்னிட்டு இடும்பனுக்கு சிறப்பு பூஜை வழிபாடுகள் நடைபெற்றது. பழநி, கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் இடும்பன் மலை, பழநி மலைக் கோயிலுக்கு அருகே அமைந்துள்ளது. இடும்பன் மலை கோயிலில் 15 அடி உயர இடுப்பன் சிலை, விநாயகர், முருகன், அகத்தியர் சிலைகள் உள்ளன. நேற்று வருடாபிஷேகத்தை முன்னிட்டு இடும்பன் சிலைக்கு 16 வகை அபிஷேகம், பல்வேறு மலர்களால் சிறப்பு அலங்காரம் தீபாதாரணை நடைபெற்றது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அரியலூர்: உலகிலேயே மிகப்பெரிய சிவலிங்கம் என, போற்றப்படும், கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரருக்கு, ... மேலும்
 
temple news
சேலம்: ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோவிலில் 146 அடி உயர முருகன் சிலை மற்றும் 61 அடி உயர ராஜகோபுரத்துக்கு ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம், திருநகர், அவனியாபுரம், விளாச்சேரி கோயில்களில் ஐப்பசி ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம் ; சமயபுரம் அருகே காந்திநகர் வைத்தியபுரி நோய் நிவர்த்தி ஸ்தலமான மகா சித்தர் பீடத்தில் ... மேலும்
 
temple news
அன்னூர்: மொண்டிபாளையம், வெங்கடேச பெருமாள் கோவிலில், புரட்டாசி ஆறாவது சனிக்கிழமை திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar