Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பண்ருட்டி வரதராஜபெருமாள் கோவில் ... சதுரகிரியில் பிரதோஷ வழிபாடு; பக்தர்கள் சுவாமி தரிசனம் சதுரகிரியில் பிரதோஷ வழிபாடு; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்புவனம் மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா: பக்தர்கள் உற்சாகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்புவனம் மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா: பக்தர்கள் உற்சாகம்

பதிவு செய்த நாள்

19 மார்
2023
05:03

திருப்புவனம்: திருப்புவனம் பூமாரி ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழாவின் ஆறாம் நாள் விழாவான பூச்சொரிதல் விழா வெகு சிறப்பாக நடந்தது. திருப்புவனம் நகரின் காவல் தெய்வமான பூமாரி ரேணுகாதேவி ஆலயத்தில் வருடம் தோறும் பங்குனி திருவிழா பத்து நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும், இந்தாண்டு திருவிழா கடந்த திங்கட்கிழமை 13ம் தேதி இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினசரி பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஆறாம் நாள் விழாவான இன்று பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் தாமரை, மல்லிகை, பிச்சி, செவ்வந்தி உள்ளிட்ட பூக்கூடைகளை பெண்கள் சுமந்து ஊர்வலமாக வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். பக்தர்கள் பலரும் ஆர்வத்துடன் விழாக்களில் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர்.பாதுகாப்பு ஏற்பாடுகளை மானாமதுரை டி.எஸ்.பி., கண்ணன் தலைமையில் போலீசார் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பீகார்: தாயின் உடல்நலம் குணமடைந்ததைத் தொடர்ந்து, சிவபெருமானுக்கு அளித்த நேர்த்திக்கடனை ... மேலும்
 
temple news
நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் அம்பிகையின் வெவ்வேறு அம்சங்களை வழிபடுவது வழக்கம். நவராத்திரி ஆறாம் ... மேலும்
 
temple news
திருமலை, திருமலை திருப்பதியில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியின் நவராத்திரி ... மேலும்
 
temple news
விஜயவாடா, ஆந்திரப் பிரதேச மாநிலம் விஜயவாடாவில் உள்ள புகழ்பெற்ற கனக துர்கா அம்மன் கோயிலில் தசரா ... மேலும்
 
temple news
மதுரை, அக். 15: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar