Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news துர்க்கை பரமேஸ்வரி அம்மன் கோயிலில் ... வில்வாரணி நட்சத்திர கோவிலில் பங்குனி தேரோட்டம் வில்வாரணி நட்சத்திர கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றத்தில் சுவாமி கைபாரம் நிகழ்ச்சி: இன்று சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை
எழுத்தின் அளவு:
திருப்பரங்குன்றத்தில் சுவாமி கைபாரம் நிகழ்ச்சி: இன்று சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை

பதிவு செய்த நாள்

02 ஏப்
2023
09:04

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி 5ம் நாள் திருவிழாவாக நேற்று(ஏப்.,1) சுவாமி கை பாரம் நிகழ்ச்சி நடந்தது.

கோயிலில் மார்ச் 26ல் துவங்கிய பங்குனி திருவிழாவில் தினம் ஒரு வாகனத்தில் சுவாமி எழுந்தருளி அருள்பாலிக்கிறார். நேற்றிரவு சுவாமி தெய்வானை வெள்ளி யானை வாகனத்தில் எழுந்தருளினர். 2 டன் எடை கொண்ட இவ்வாகனத்தை சீர்பாதங்கள், கிராமத்தினர், பக்தர்கள் உள்ளங்கைகளில் தலைக்குமேல் துாக்கி கொண்டு கொத்தாள முக்கு முதல் கோயில் வாசல் வரை ஓடினர். தீபாராதனைக்கு பின்பு பக்தர்களுக்கு சந்தனம் வழங்கப்பட்டது.

திருக்கல்யாணம்: திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை, ஏப்.,5ல் பங்குனி உத்திரம், 6ல் சூரசம்ஹாரம், 7ல் பட்டாபிஷேகம், 8ல் திருக்கல்யாணம், 9ல் தேரோட்டம், 10ல் தீர்த்த உற்ஸவம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சேத்தியாத்தோப்பு: கூடலையாற்றுார் நர்த்தனவல்லபேஸ்வரர் கோவில் மாசி மகம் மகோற்சவம் கொடியேற்று விழா ... மேலும்
 
temple news
உத்திரமேரூர்: சீட்டணஞ்சேரி காளீஸ்வரர் கோவிலில், 20 ஆண்டுகளுக்கு பின், மஹா கும்பாபிஷேக விழா இன்று ... மேலும்
 
temple news
குன்றத்துார்: குன்றத்துார் சுப்பிரமணியசுவாமி கோவிலில், மாசி பிரம்மோத்சவ விழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலின் பிரம்மோத்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
செந்துறை: - நத்தம் செந்துறையில் ராமர்கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar