Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பெரியமாரியம்மன் கோவிலில் சித்திரை ... சதுரகிரியில் வைகாசி அமாவாசை வழிபாடு; இன்று முதல் பக்தர்களுக்கு அனுமதி சதுரகிரியில் வைகாசி அமாவாசை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வேதபுரீஸ்வரர் கோவிலில் திருவாசகம் முற்றோதல்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 மே
2023
05:05

புதுச்சேரி: புதுச்சேரி காந்தி வீதியில் உள்ள வேதபுரீஸ்வரர் கோவிலில் 38 வது ஆண்டு திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது. புதுச்சேரி காந்தி வீதியில் திரிபுரசுந்தரி உடனுறை வேதபுரீஸ்வரர் கோவில்உள்ளது. இங்கு, புதுச்சேரி வேதபுரீஸ்வரர் சிவனடியார் திருக்கூட்டம் சார்பில் நேற்று காலை 8.00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து, சிவசங்கரன் தலைமையில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது. இதில், பக்தர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஜலகண்டீஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி - முதல்வர் விஜய் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
நவராத்திரி என்பது பெண் தெய்வங்களுக்குரிய பண்டிகை போலவும், பெண்கள் மட்டுமே இந்த விரதத்தை அனுஷ்டிக்க ... மேலும்
 
temple news
கல்வி, வீரம், செல்வம், கலை, தொழில் என்பவற்றில் இறையுணர்வைப் பிரதிபலிக்கின்ற ஒரு விழா நவராத்திரி விழா. ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: பாளையங்கோட்டை அம்மன் கோயில்களில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மகாலய அமாவாசையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar