Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் ... வைகாசி வெள்ளி; வடமலை நாச்சியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை வைகாசி வெள்ளி; வடமலை நாச்சியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் வைகாசி விசாக தேரோட்டம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் வைகாசி விசாக தேரோட்டம்

பதிவு செய்த நாள்

02 ஜூன்
2023
01:06

நாகர்கோவில்: கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் நேற்று வைகாசி திருவிழா தேரோட்டம் நடைபெற்றது. கன்னியாகுமரி கடற்கரையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோயிலில் வைகாசி திருவிழா கடந்தங 24–ம் தேதி கொடியேற்றத்தடுன் தொடங்கியது. தொடர்ந்து விழாவில் தினமும் தேவி பல்வேறு வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஒன்பதாம் திருவிழாவான நேற்று காலை 8:30 மணிக்கு வெள்ளிப்பல்லக்கில் தேருக்கு எழுந்தருளினார். 9:00 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. இதில் அமைச்சர் மனோ தங்கராஜ், முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தேர் திருவிழாவுக்காக காலை 10:00 முதல் மதியம் 2:00 மணி வரை படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டிருந்தது. இன்று காலை 9:00 மணிக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு நடைபெறுகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: பெரிய காஞ்சிபுரம், செங்குந்தர் பூவரசந்தோப்பு அன்னை ரேணுகாம்பாளுக்கு சீமந்த விழா ... மேலும்
 
temple news
பீகார்: தாயின் உடல்நலம் குணமடைந்ததைத் தொடர்ந்து, சிவபெருமானுக்கு அளித்த நேர்த்திக்கடனை ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவில் ‘சக்தி’ கொலுவில் ஆறாம் நாளான இன்று, மீனாட்சி அம்மனுக்கு ஏகதின ... மேலும்
 
temple news
தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலம் குற்றாலநாதர் சுவாமி கோவிலில் ஐப்பசி விசு திருவிழாவின் சிகர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar