கருட பஞ்சமி.. பகைவர் தொல்லை, எமபயம் நீங்க, வருமானம் உயர இதை படிங்க..!
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஆக 2023 10:08
கருட பஞ்சமியான இன்று கருடனை நோக்கி விரதமிருக்க நீராடி, வீட்டில் கருடனுடன் கூடிய மகாவிஷ்ணு படம் வைத்திருந்தால் அவற்றை வைத்து துளசி தீர்த்தம், காய்ச்சாத பசும்பால் மற்றும் எலுமிச்சை சாதம் ஆகிய நைவேத்தியங்களை படைத்து கீழ்வரும் கருட மந்திரத்தை 27 முறை உச்சரித்தால் போதும்! சகல, சவுபாக்கியங்களையும் பெறலாம். பிரிந்த தம்பதிகள் ஒன்று இணைவார்கள். மேலும் குடும்பத்தில் இருக்கும் சண்டை, சச்சரவுகள் அனைத்தும் நீங்கும். பகைவர் தொல்லை ஒழியும், எமபயம் நீங்கும், வருமானம் உயரும், புத்திர பேறு உண்டாகும்.