Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் ... கோவையில் கோடி விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் நிகழ்ச்சி கோவையில் கோடி விஷ்ணு சகஸ்ரநாமம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதி பிரம்மோற்சவம் ; சூரிய பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி உலா
எழுத்தின் அளவு:
திருப்பதி பிரம்மோற்சவம் ; சூரிய பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி உலா

பதிவு செய்த நாள்

24 செப்
2023
02:09

திருப்பதி; திருப்பதி ஏழுமலையான் பிரம்மோற்சவத்தில் இன்று ராமகிருஷ்ணா கோவிந்தா அலங்காரத்தில் மலையப்ப சுவாமி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

திருப்பதி ஸ்ரீவாரி ஆண்டு பிரம்மோத்ஸவத்தின் ஒரு பகுதியாக, 6ம் நாளான நேற்று சனிக்கிழமை தங்க ரதத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 7ம் நாளான இன்று பக்தர்களின் நடனம், பஜனை மேளங்கள், மங்கள வாத்தியங்கள் முழங்க, திரு மாடவீதிகளில் ராமகிருஷ்ணா கோவிந்தா அலங்காரத்தில் சூரிய பிரபா வாகனத்தில் மலையப்ப சுவாமி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கோவிந்தா.. கோபாலா கோஷத்துடன் வழிபாடு செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலையில் ஆடி மாத பவுர்ணமி கிரிவலத்தையொட்டி, அதிகாலை முதலே கோவிலில் குவிந்த ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால், திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில் ஆடி முதல் சனியை முன்னிட்டு பல்லாயிரக் ... மேலும்
 
temple news
வடமதுரை; வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயில் ஆடித்திருவிழாவில் திருக்கல்யாணம் நடந்த நிலையில், நாளை ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் கடைத்தெரு பொய்யாதமூர்த்தி விநாயகர் கோவில் விநாயகருக்கு சந்தனக்காப்பு ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; சிவகங்கை மாவட்டம் இளையாத்தங்குடியில் உள்ள 65 ஆவது பீடம் ஸ்ரீ மகா தேவேந்திர சரஸ்வதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar