Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி ... திருப்பரங்குன்றம் மலைமேல் தீப மண்டபத்தில் தூய்மை பணிகள் திருப்பரங்குன்றம் மலைமேல் தீப ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் 1008 சங்காபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் 1008 சங்காபிஷேகம்

பதிவு செய்த நாள்

21 நவ
2023
05:11

நத்தம், நத்தம், கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் கார்த்திகை மாத முதல் சோமவார விழாவில் 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது. ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதையொட்டி மூலவர் கைலாசநாதர்-செண்பகவள்ளி அம்மனுக்கு பால், பழம், பன்னீர், விபூதி, சந்தனம், புஷ்பம், இளநீர், பஞ்சாமிர்தம், உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. தொடர்ந்து உலக நன்மை வேண்டி காலையில் 108 சங்காபிஷேகமும் மாலை கோவில் வளாகத்தில் 1008 சங்காபிஷேகம் நடந்தது. 1008 சங்குகளை சிவலிங்க வடிவத்தில் அமைக்கப்பட்டு பின் சங்கில் இருந்த தீர்த்தங்கள் கைலாசநாதருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் சுற்றுவட்டாரங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதைப்போலவே சாணார்பட்டி வி.டி.பட்டி ஊராட்சி கோவில்பட்டியில் உள்ள பசுபதீஸ்வரர் கோவிலில் கார்த்திகை சோமவார சிறப்பு பூஜைகள் மற்றும் சங்காபிஷேகம் நடந்தது. இதில் சுற்று வட்டாரத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஐப்பசி மாத முழுநிலவு நாளில் முதலில் ஐந்து வகைப் பொருட்களால் இறைவனுக்கு அபிஷேகம் செய்து, பின்னர் நன்கு ... மேலும்
 
temple news
மைசூரு: கர்நாடகாவின் புகழ்பெற்ற மைசூரு தசரா விழாவில், 3,473 ட்ரோன்களைப் பயன்படுத்தி வானில் பிரம்மாண்ட ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மாதா அமிர்தானந்தமயி மடத்தில் ஹிந்து முன்னணி சார்பில் 12 ஜோதிர் ... மேலும்
 
temple news
திருத்தணி: மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவிலில் நடந்து வரும் நவராத்திரி விழா, நாளை சங்காபிஷேகத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வாலாஜாபாதில் வெள்ளேரியம்மன் கோவில் நவராத்திரி விழா, நேற்று முன்தினம் இரவு மஞ்சள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar