Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பூர் ஐயப்பன் கோவிலில் 108 ... மாணவர்கள் தீய பழக்கத்தில் இருந்து விடுபட வேண்டி அங்கப்பிரதட்சணமாக கிரிவலம் வந்த சாமியார் மாணவர்கள் தீய பழக்கத்தில் இருந்து ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கார்த்திகை பஞ்சமி; ஆதிவராஹி அம்மனுக்கு சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
கார்த்திகை பஞ்சமி; ஆதிவராஹி அம்மனுக்கு சிறப்பு பூஜை

பதிவு செய்த நாள்

02 டிச
2023
05:12

கமுதி: கமுதி குண்டாறு பாலம் அருகே அமைந்துள்ள சக்தி பாபா கோயிலில் ஆதிவராஹி அம்மனுக்கு கார்த்திகை மாத பஞ்சமியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. வராஹி அம்மனுக்கு பால், சந்தனம்,பன்னீர், பஞ்சாமிர்தம், திரவிய பொடி உட்பட 16 வகையான அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.பெண்கள் நெய் தீபம் ஏற்றி வழிபாடு​ செய்தனர். பூஜையில் கமுதி, கோட்டைமேடு, கண்ணார்பட்டி உட்பட கமுதி சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழா கமிட்டியாளர் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: சித்திரை திருவிழாவின் முத்தான நிகழ்வாக, தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர், ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி; புட்டபர்த்தியில் இன்றும் நாளையும் புத்த பூர்ணிமா கொண்டாடப்படுகிறது.ஆந்திர மாநிலம், ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவிலில் புகழ்பெற்ற வைத்தியநாதசுவாமி கோவில் ... மேலும்
 
temple news
விழா என்ற சொல்லுக்கு விழித்திருப்பது என்று பொருள். உறங்கும் நேரத்தில் விழித்திருந்து தெய்வங்களுக்கு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில் அண்ணாமலையாருக்கு சூலம் ரூபத்தில் தீர்த்தவாரி, சிறப்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar