கருமாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15டிச 2023 06:12
கோவை; நேரு ஸ்டேடியம் அருகே உள்ள ஆடிஸ் வீதி தேவி ஸ்ரீ கருமாரியம்மன் கோவிலில் கார்த்திகை மாதம் கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் மஞ்சள் காப்பு அலங்காரம் மற்றும் வெள்ளி காப்பு அலங்காரத்தில் மூலவர் கருமாரியம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.