Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 3,000 ரூபாயில் இருந்து 20,000 ரூபாயாக ஊதிய ... கோவை சித்தி விநாயகர் கோவிலில் மூலவருக்கு சிறப்பு பூஜை கோவை சித்தி விநாயகர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அமிர்தசரஸ் பொற்கோயிலில் அமெரிக்க தூதர் வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அமிர்தசரஸ் பொற்கோயிலில் அமெரிக்க தூதர் வழிபாடு

பதிவு செய்த நாள்

27 பிப்
2024
05:02

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின், அமிர்தசரஸ் நகரத்தில் அமைந்துள்ள குருத்துவார் ஆகும். இதனை பொற்கோயில் என அழைப்பர். சிறப்பு மிக்க இக்கோயிலில் இன்று இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி வழிபாடு செய்தார். கோயிலின் தரிசனம் செய்த அவர் பாத்திரங்களை சுத்தம் செய்தும், கோயிலில் புகைப்படம் எடுத்தும் சென்றார்.

இது குறித்து தனது வலைதளத்தில் எரிக் கார்செட்டி கூறியுள்ளதாவது; "உலகில் உண்மையிலேயே புனிதமான சில இடங்கள் உள்ளன - இந்த பொற்கோயில் அந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இந்த இடத்தின் புனிதத்தை மட்டுமல்ல, மக்களின் தாராளமான சேவை உலகை மட்டும் எப்படி வரையறுக்கிறது என்பதை நீங்கள் உணர்கிறீர்கள். இந்த புனித இடத்தின் அழகு மற்றும் பிரம்மாண்டத்தில் நான் மயங்குகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், ஐப்பசி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே உள்ள ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ... மேலும்
 
temple news
தென்காசி: தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண விழா, மங்கல இசை, பஞ்ச வாத்தியங்கள், ... மேலும்
 
temple news
மகாபாரதம், அர்த்தசாஸ்திரம், ராஜதரங்கிணி நூல்களுக்கு யுனெஸ்கோ அங்கீகாரம்: புதுடெல்லி: இந்தியாவின் ... மேலும்
 
temple news
கோவை: ஐப்பசி மாதம் துவாதசி திதியை முன்னிட்டு கோவை கொடீசியா திருப்பதி வெங்கடாஜபதி கோவிலில் மூலவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar