Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆழ்வார்திருநகரி கோவிலுக்கு ஜீயர் ... திருமுருகன்பூண்டியில் நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு திருமுருகன்பூண்டியில் நடராஜப் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தென்திட்டைகோவிலில் குருபெயர்ச்சி விழா; வரும் 6ம் தேதி ஏகதின லட்சார்ச்சனை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தென்திட்டைகோவிலில் குருபெயர்ச்சி விழா; வரும் 6ம் தேதி ஏகதின லட்சார்ச்சனை

பதிவு செய்த நாள்

02 மே
2024
11:05

தஞ்சாவூர் ;  தென்திட்டை தஞ்சாவூர் மாவட்டம் தென்திட்டைகோவில் இறைவன் வசிஷ்டேஸ்வரர் என அழைக்கப்படுகிறார். குருபகவான் நேற்று மேஷ ராசியில் இருந்து ரிஷபரா சிக்கு 5:19 மணிக்கு குரு பெயர்ச்சியடைந்தார். முன்னதாக, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, தங்ககவசத்தில் காட்சியளித்த குருபகவானுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி த ரிசனம் செய்தனர். குரு பெயர்ச்சியை முன்னிட்டு, வரும் 6ம் தேதி ஏகதின லட்சார்ச்சனையும், 7 மற்றும் 8ம் தேதிகளில் பரிகாரஹோமமும் நடைபெறுகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி: திருமலை திருப்பதியில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் இன்று அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 
temple news
சிவபெருமான் நவராத்திரி விரதத்தை கடைப்பிடித்தே, திரிபுர தகனம் செய்தார் என்று புராணங்களில் செய்தி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்குள் தடை மீறி பக்தர்கள் மொபைல்போனில் செல்பி, வீடியோ ... மேலும்
 
temple news
கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar