Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் கோயிலில் விசாக ... மொட்டை அடிக்க ரூ.250 கட்டணம் வசூலால் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சோளிங்கர் யோக நரசிம்மர் கோயில் ரோப்கார் சேவை 3நாட்கள் நிறுத்தம்
எழுத்தின் அளவு:
சோளிங்கர் யோக நரசிம்மர் கோயில் ரோப்கார் சேவை 3நாட்கள் நிறுத்தம்

பதிவு செய்த நாள்

02 மே
2024
04:05

சோளிங்கர்:ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் யோக நரசிம்மர் மலைக்கோவிலில், யோக நரசிம்ம சுவாமி அருள்பாலித்து வருகிறார். 1,305 படிகள் கொண்ட இந்த மலைக்கோவிலுக்கு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். பக்தர்கள் வசதிக்காக மலைக்கோவிலுக்கு ரோப்கார் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று 2ம் தேதி முதல் 4ம் தேதி வரை 3 நாட்கள், பராமரிப்பு பணிக்காக ரோப்கார் நிறுத்தப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி ; திருச்சி மாநகரில் வெகுவிமரிசையாக நடந்த பிரசித்திபெற்ற குழுமாயி அம்மன் கோவில் குட்டிக்குடி ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் அருகே திருவைரவன்பட்டியில் திருமெய்ஞானபுரீஸ்வரர் கோயிலில் தேய்பிறை ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த மாதம் 17ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில் இன்று காலை, கொடியேற்றத்துடன் பங்குனி ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவில், சிறப்பு அலங்காரத்தில் வெள்ளித்தேரில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar