Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்புத்தூர் பூமாயி அம்மன் கோயில் ...  அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் திருநாவுக்கரசு ஸ்வாமிகள் குருபூஜை அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கருணை காட்டுவாரா வருணன்; கழுத்தளவு தண்ணீரில் வருண ஜெபம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கருணை காட்டுவாரா வருணன்; கழுத்தளவு தண்ணீரில் வருண ஜெபம்

பதிவு செய்த நாள்

03 மே
2024
01:05

கோவை: நாதேகவுண்டன்புதுார் ஸ்ரீ கால சம்ஹாரீஸ்வர பைரவர் கோவிலில், மழை பொழிய வேண்டி,11 புனித தீர்த்த கலசங்கள் வைத்து கழுத்தளவு தண்ணீரில் அமர்ந்து சிவாச்சாரியர்கள் சிறப்பு வருண ஜெபம் மேற்கொண்டனர்.

ஆலாந்துறை அருகே, நாதேகவுண்டன்புதூர் ஸ்ரீமத் தர்மராஜா அருள் பீடம் அன்னதான மடாலயத்தில் கொங்குகாசி அஷ்ட பைரவர் கோவில் அமைந்துள்ளது. குரோதி ஆண்டு, முதல் தேய்பிறை அஷ்டமி பூஜையும், குருபெயர்ச்சி யாகமும், வெப்பம் தணிந்து பூமி குளிர்ச்சி அடைய சிறப்பு பிரார்த்தனையும் நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்டது. இதற்காக காசி, கங்கா, ரிஷிகேஷ், ஹரித்துவார், ராமேஸ்வரம், கொடுமுடி, கூடுதுறை, நொய்யலாறு, வெள்ளிங்கிரி ஆகிய புனித ஸ்தலங்களில் இருந்து, ஒன்பது புனித நதி தீர்த்தங்கள் கலசத்தில் சேர்த்து, வருண ஜெபம் செய்யப்பட்டது. பிறகு புனித கலச தீர்த்தங்கள் ஒன்பதரை அடி உயரம் கொண்ட எட்டு காலசம்ஹார பைரவர்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தேய்பிறை அஷ்டமி, குருபெயர்ச்சி, மழை வேண்டி நடக்கும் வருண ஜெபம் உள்ளிட்ட யாக பூஜைகளில் கோவை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பங்கேற்று, வழிபாடு செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: மலேசியாவில் நடந்த மஹாசத்சங்கத்தில்,"தமிழர்களின் தெம்புக்கு அடிப்படையாக இருப்பது, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar