Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ... மழை வேண்டி கூடலூர் மாரியம்மன் கோவிலில் கூட்டு பிரார்த்தனை மழை வேண்டி கூடலூர் மாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிங்காநல்லுாரில் மஹா பெரியவா ஜெயந்தி உத்ஸவம்
எழுத்தின் அளவு:
சிங்காநல்லுாரில் மஹா பெரியவா ஜெயந்தி உத்ஸவம்

பதிவு செய்த நாள்

03 மே
2024
02:05

கோவை: சிங்காநல்லுார் அக்ரஹாரம் இரட்டை வீதியிலுள்ள ஸ்ரீ மங்கள ஜோதிட நிலையத்தில், ஸ்ரீ மஹா பெரியவா ஜெயந்தி உத்ஸவம் விமரிசையாக நடக்க உள்ளது. வரும் 22ம் தேதி காலை 7:30 மணிக்கு அஷ்ட திரவ்ய சஹித சஹஸ்ர மோதஹ மஹா கணபதி ஹோமம், மதியம் 1:00 மணிக்கு பூர்ணாஹுதி, தீபாராதனையும் தொடர்ந்து, ஸ்ரீ மஹா பெரியவருக்கு காய்கறி அலங்காரமும் செய்யப்படுகிறது. மே 23 காலை 7:30 மணிக்கு சதருத்ராபிஷேகம், ருத்ரஹோமம் நடக்கிறது. மதியம் 12:00 மணிக்கு வசோர்தாரை, தம்பதி பூஜை, பூர்ணாஹுதி, மஹா தீபாராதனையை தொடர்ந்து, கலாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து, கனிகளால் அலங்காரம் செய்யப்படுகிறது. மே 24 காலை 10:00 மணிக்கு அஷ்டோத்ர லட்சார்ச்சனையை தொடர்ந்து விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம், லலிதா சஹஸ்ரநாம பாராயணம், நாராயணீயம் நடக்கிறது. பகல் 12:30 மணிக்கு மஹாதீபாராதனை, பிரசாத வினியோகம், ஸ்ரீ மஹா பெரியவாளுக்கு புஷ்பங்களால் அலங்காரம் செய்யப்படுகிறது. பக்தர்கள் பங்கேற்று, ஆசிர்வாதங்களை பெறலாம் என, விழாக்குழுவினர் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று தேய்பிறை தசமி நாளில் சீதாதேவி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. அதர்மத்தை அழித்து தர்மத்தை ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பெருந்திருவிழாவில் பூ பல்லக்கில் அம்மன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை,; திருவண்ணாமலையில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; கல்லல் ஒன்றியம் கண்டரமாணிக்கம் மாணிக்க நாச்சியம்மன் கோயிலில் மகா சண்டி மகாயாகம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலுக்கு கோவை மாவட்டம் வால்பாறை சேர்ந்த பக்தர்கள் பறவை காவடி எடுத்து வந்தனர்.பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar