Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிறுமுகை மகா சக்தி மாரியம்மன் ... கருமாரியம்மன் அலங்காரத்தில் வெள்ளிக் கவசத்தில் முத்துமாரியம்மன் கருமாரியம்மன் அலங்காரத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குன்னூர் தந்தி மாரியம்மன் கோயிலில் தாலப்பொலி ஊர்வலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
குன்னூர் தந்தி மாரியம்மன் கோயிலில் தாலப்பொலி ஊர்வலம்

பதிவு செய்த நாள்

03 மே
2024
05:05

நீலகிரி, குன்னூரில் தந்தி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா, கேரள மக்களின் பாரம்பரிய செண்டை, பஞ்ச  வாத்தியம் முழங்க, தாலப்பொலி ஊர்வலத்துடன் துவங்கியது.

குன்னூரில் உள்ள பிரசித்தி பெற்ற தந்தி மாரியம்மன் கோவிலில் ஆண்டு தோறும் ஒரு மாதத்திற்கு சித்திரை திருவிழா நடக்கும். 140 ஆண்டு பழமை வாய்ந்த இக்கோவிலின் நடப்பாண்டின் சித்திரை தேர்த்திருவிழா கேரள மக்களின் பாரம்பரிய செண்டை, பஞ்ச  வாத்தியம் முழங்க, தாலப்பொலி ஊர்வலத்துடன் துவங்கியது. விழாவில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவராத்திரி என்பது பெண் தெய்வங்களுக்குரிய பண்டிகை போலவும், பெண்கள் மட்டுமே இந்த விரதத்தை அனுஷ்டிக்க ... மேலும்
 
temple news
கல்வி, வீரம், செல்வம், கலை, தொழில் என்பவற்றில் இறையுணர்வைப் பிரதிபலிக்கின்ற ஒரு விழா நவராத்திரி விழா. ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: பாளையங்கோட்டை அம்மன் கோயில்களில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மகாலய அமாவாசையை ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தீப திருவிழா முன்னேற்பாடு குறித்து வடக்கு மண்டல ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar