சக்தி விளையாட்டு மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04மே 2024 06:05
கோவை; அனுப்பர்பாளையம் ஸ்ரீ சக்தி விளையாட்டு மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 22ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது .இதன் ஒரு பகுதியாக திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டனர் . விழாவில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.