Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரங்கநாத பெருமாள் கோயிலில் சித்திரை ... தஞ்சையில் வயல்வெளியில் புதைந்திருந்த சோழர் கால சிலைகள் கண்டுபிடிப்பு தஞ்சையில் வயல்வெளியில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புண்ணிய தீர்த்த யாத்திரை ரயில் திருநெல்வேலியிலிருந்து ஜூன் 6ல் புறப்படுகிறது
எழுத்தின் அளவு:
புண்ணிய தீர்த்த யாத்திரை ரயில் திருநெல்வேலியிலிருந்து ஜூன் 6ல் புறப்படுகிறது

பதிவு செய்த நாள்

07 மே
2024
10:05

திண்டுக்கல்; புண்ணிய தீர்த்த யாத்திரை ரயில் ஜூன் 6ல் பயணிகளுடன் திருநெல்வேலியிலிருந்து புறப்படும் என ஐ.ஆர்.சி.டி.சி.,தென் மண்டல குழு பொதுமேலாளர் ராஜலிங்கம் பாசு தெரிவித்தார்.

திண்டுக்கல்லில் அவர் கூறியதாவது: ஐ.ஆர்.சி.டி.சி.,சார்பில் பாரத் கவுரவ் சுற்றுலா ரயில் முன்னதாக அறிமுகம் செய்யப்பட்டது. அது தற்போது ஜூன் 6ல் திருநெல்வேலியிலிருந்து ‘புண்ணிய தீரத்த யாத்திரை’ எனும் பெயரில் 500க்கு மேலான பயணிகளுடன் புறப்பட
உள்ளது. இந்த பயணம் திருநெல்வேலியில் துவங்கி விருதுநகர், மதுரை,சென்னை வழித்தடங்களில் 16 இடங்களில் நின்று பயணிகளை ஏற்றி கொண்டு புண்ணிய ஸ்தலங்களான காசி,அயோத்தி,திருவேணி சங்கமம்,கயா போன்ற இடங்களுக்கு செல்கிறது. 16 பெட்டிகளை  கொண்ட ரயிலில் 3 நேரமும் சைவ உணவுகள்,பயணத்தின் போது போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தி தரப்படும். 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பாதுகாவலர்கள் பணியில் இருப்பார்கள். பயணிகளுக்கு தென் தமிழக உணவுகள் தயாரித்து வழங்கப்பட உள்ளது. இதில் பயணிக்க பெரியவர்களுக்கு ரூ.18,850,குழந்தைகளுக்கு ரூ.17,560 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. 500க்கு மேலான பயணிகள் பயணிக்கும் வகையில் ரயிலில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. முன்பதிவு தற்போதே தொடங்கிவிட்டது. தென் தமிழக மக்கள் இதுபோன்ற ரயில் பயணங்களை பயன்படுத்தி கொள்ளுங்கள். www.irctctourism.com என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம். சந்தேகங்கள் ஏற்பட்டால் 82879–32122,82879–32070 என்ற அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; வடபழனி ஆண்டவர் கோவில், வைகாசி விசாக பிரம்மோற்சவ விழாவில் இன்று முக்கிய நிகழ்ச்சியான ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வர் கோவிலில் 5 தேர்திருவிழாவை முன்னிட்டு ஏராளமான ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி; திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் பட்டாபிஷேக ராமருக்கு சைத்ரோத்ஸவ விழா ... மேலும்
 
temple news
நத்தம், நத்தம் கோவில்பட்டியில் உள்ள பிரசித்தி பெற்ற கைலாசநாதர் கோவிலில் கடந்த 13-ம் தேதி ... மேலும்
 
temple news
மேலுார்; கோட்டநத்தாம்பட்டி கடம்பூர், புதுப்பட்டி பெரம்பூர், வெள்ளலூர் செம்பூர் அய்யனார் கோயில்களில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar