Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காட்டாங்குளத்துார் காளத்தீஸ்வரர் ... திருப்புத்தூர் பூமாயி அம்மனுக்கு பூத்தட்டு எடுத்து வந்து பெயிண்டர்கள் வழிபாடு திருப்புத்தூர் பூமாயி அம்மனுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிம்ம வாகனத்தில் ஸ்ரீபெரும்புதுார் ராமானுஜர் வீதியுலா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சிம்ம வாகனத்தில் ஸ்ரீபெரும்புதுார் ராமானுஜர் வீதியுலா

பதிவு செய்த நாள்

07 மே
2024
01:05

ஸ்ரீபெரும்புதுார் : -ஸ்ரீபெரும்புதுார் ராமானுஜர் கோவிலில், சிம்ம வாகனத்தில் எழுந்தருளி ராமானுஜர் வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

ராமானுஜர் அவதார தலமான ஸ்ரீபெரும்புதுாரில், ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு, சித்திரை மாதம் பிரம்மோற்சவ உற்சவம், ஏப்., 23ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. முதல் 10 நாட்கள் ஆதிகேசவப் பெருமாள் பல்வேறு வாகனங்களில் ஏழுந்தருளி, வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்வான, திருத்தேர் விழா ஏப்., 29ம் தேதி நடந்தது. அதை தொடர்ந்து, ராமானுஜரின் 1007வது அவதார உற்சவம், மே 3ம் தேதி துவங்கியது. விழாவின் நான்காம் நாளான நேற்று, சிம்ம வாகனத்தில் ராமானுஜர் எழுந்தருளி வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை, மங்களகிரி புறப்பாடு நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர் அதை தொடர்ந்து, மே 11ம் தேதி, ராமானுஜர் திருத்தேர் விழா நடக்க உள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவில் மூன்றாம் நாளான இன்று ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு பிரமிடு வடிவில் வைக்கப்பட்டுள்ள சக்தி கொலுவை ... மேலும்
 
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar