Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பூர் ஸ்ரீகிருஷ்ணர் சன்னதி ... பெரியகுளம் தொட்டிச்சி அம்மன் கோயிலில் திருவிழா பெரியகுளம் தொட்டிச்சி அம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அயோத்தி ராமரை தரிசனம் செய்த கேரள கவர்னர் ஆரிப் முகமது கான்
எழுத்தின் அளவு:
அயோத்தி ராமரை தரிசனம் செய்த கேரள கவர்னர் ஆரிப் முகமது கான்

பதிவு செய்த நாள்

09 மே
2024
11:05

அயோத்தி : அயோத்தி ராமர் கோவிலில், கேரள கவர்னர் ஆரிப் முஹமது கான் நேற்று சாமி தரிசனம் செய்தார்.

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் மிக பிரமாண்டமாக கட்டப்பட்ட ராமர் கோவிலுக்கு, கடந்த ஜனவரி 22ல் கும்பாபிஷேகம் நடந்தது. இதையடுத்து, அங்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அயோத்தி ராமர் கோவிலில் கேரள கவர்னர் ஆரிப் முஹமது கான் நேற்று சாமி தரிசனம் செய்தார். அப்போது, ராமர் சிலை முன் கீழே மண்டியிட்டு அவர் வணங்கினார்.

அதன்பின் கவர்னர் ஆரிப் முஹமது கான் செய்தியாளர்களிடம் கூறுகையில், “கடந்த ஜனவரி மாதம், இங்கு நான் இரு முறை வந்தேன். அப்போது ஏற்பட்ட அதே அனுபவம் இன்றும் எனக்கு கிடைத்தது. பலமுறை இங்கு வந்தாலும் இதே அனுபவத்தை நான் உணர்வேன். அயோத்தியில் ராமரை வழிபடுவது, நமக்கு மகிழ்ச்சியை மட்டுமின்றி, பெருமைக்குரிய விஷயமாகவும் கருதுகிறேன்,” என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆரியன்காவு: கேரள மாநிலம் ஆரியங்காவு தர்மசாஸ்தா, புஷ்கலா தேவி திருக்கல்யாணத்தை முன்னிட்டு, ... மேலும்
 
temple news
டில்லி, கதீட்ரல் தேவாலயத்தில் நடந்த கிறிஸ்துமஸ் பிரார்த்தனையில் பிரதமர் மோடி ... மேலும்
 
temple news
பெங்களூரு: கர்நாடகாவை சேர்ந்த பக்தர் ஒருவர், அயோத்தி ராமர் கோவிலுக்கு, 30 கோடி ரூபாய் மதிப்புள்ள ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: தீபம் ஏற்ற ஆதரவு தராத கட்சிகளுக்கு எங்கள் ஆதரவு இல்லை, என திருப்பரங்குன்றத்தை ... மேலும்
 
temple news
அவிநாசி: சேவூர் ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோவிலில் கும்பாபிஷேக மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar