Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அபிநவ சங்கர பாரதி சுவாமிகளிடம் ... திருவாலங்காடு மகா மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா திருவாலங்காடு மகா மாரியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சோற்றுத்துறை நாதர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
எழுத்தின் அளவு:
சோற்றுத்துறை நாதர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

பதிவு செய்த நாள்

11 மே
2024
01:05

கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு, எஸ்.எம்.பி., நகர், சோற்றுத்துறை நாதர் கோவிலில் நேற்று சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

கிணத்துக்கடவு, எஸ்.எம்.பி., நகர், சோற்றுத்துறை நாதர் கோவிலில், 12ம் ஆண்டு திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், திருமஞ்சன அபிேஷக வழிபாடு, முளைப்பாலிகை மற்றும் சீர் தட்டம் எடுத்து வரும் நிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து, சுவாமிக்கு வேள்வி மற்றும் பொற்சுண்ணம் (மஞ்சள்) இடித்தல் நிகழ்ச்சிகள் நடந்தது. தொடர்ந்து, வேள்வி நிறைவு, பேரொளி வழிபாடு மற்றும் திருமுறை விண்ணப்பம் நடந்தது. அதன்பின் அன்னபூரணி தயார் மற்றும் சோற்றுத்துறை நாதருக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில், நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். மதியம், பொன் ஊஞ்சல் வழிபாடு நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் சுவாமிக்கு ஊஞ்சல் ஆட்டி வழிபட்டனர். தொடர்ந்து அன்னம்பாலிப்பு, திருப்புகழ் பண்ணிசை நிகழ்ச்சி நடந்தது. மாலையில், கைலாய வாத்தியத்துடன் திருத்தேர் திருவீதி உலா நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்போரூர்; திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் பிரம்மோத்சவ பெருவிழா, கடந்த பிப்., 21ம் தேதி ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஸ்ரீவாரி கோவிலில் ஆகம மரபுகளின்படி கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் இன்று ... மேலும்
 
temple news
திருச்சி: திருச்சியில் உள்ள இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய கல்வெட்டு ஆய்வாளர் கலைக்கோவன் ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக திருப்பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.கடலுார், ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சாவூர் பெரிய கோவிலில், தொல்லியல் துறை சார்பில், 40க்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar