Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆதிபராசக்தி மாரியம்மன் கோவில் 68வது ... திருவண்ணாமலை பாஞ்சாலியம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம் திருவண்ணாமலை பாஞ்சாலியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சென்னை இஸ்கான் கோயிலில் புஷ்ப அபிஷேகம்
எழுத்தின் அளவு:
சென்னை இஸ்கான் கோயிலில் புஷ்ப அபிஷேகம்

பதிவு செய்த நாள்

12 மே
2024
11:05

சென்னை; சென்னை, இஸ்கான் கோயிலில் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் சார்பில் இன்று மே 12 ல் அன்று மங்களகரமான புஷ்ப அபிஷேக நிகழ்வு வை மிகுந்த உற்சாகத்துடன் நடைபெற்றது.

விழாவில் ​சுவாமிக்கு நூற்றுக்கணக்கான கிலோ எடையுள்ள வண்ணமயமான மற்றும் மணம் கொண்ட மலர்களால் அபிஷேகம் செய்யப்பட்டது, தூய்மையான அன்பினால் உந்தப்பட்ட பக்தர்கள், இந்த அழகிய மலர்களால் செய்யப்பட்ட ஆடைகளை இறைவனுக்கு அணிவித்து, பக்தியின் ஆழ்ந்த அனுபவத்தை உருவாக்கினர். அபிஷேகத்திற்கு பின் பலிபீடத்தின் வெளியில் பிரசாதமான இதழ்கள் கொண்டு வரப்பட்டு பக்தர்கள் அனைவர் மீதும் பொழிந்தனர். சுவையான பிரசாத விருந்துடன் விழா இனிதே நிறைவுற்றது

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காங்கேயம்; சிவன்மலை கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில், நேற்று முதல் பூஜை பொருள் மாறியுள்ளது. ... மேலும்
 
temple news
கோத்தகிரி: மசினகுடி அருகே சிறியூரில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில், மகா பூ குண்டம் ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழாவில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி ... மேலும்
 
temple news
பெருமாநல்லூர்; திருப்பூர் அடுத்த பெருமாநல்லூரில் புகழ்பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா, ஏப்., 21ல் துவங்குகிறது; 28 முதல் 30ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar