Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சதுர்த்தி விரதம்; கணபதியை வழிபட ... ஆரண்ய கவுரி விரதம், சஷ்டி விரதம்; ஆறுமுகனை ஆராதிப்போம்..! ஆரண்ய கவுரி விரதம், சஷ்டி விரதம்; ...
முதல் பக்கம் » துளிகள்
செவ்வாய் முருகன் வழிபாடு; வருவாய் அதிகரிக்க செய்யும்.. கடன் தொல்லை நீங்கும்..!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
செவ்வாய் முருகன் வழிபாடு; வருவாய் அதிகரிக்க செய்யும்.. கடன் தொல்லை நீங்கும்..!

பதிவு செய்த நாள்

11 ஜூன்
2024
10:06

செவ்வாய்க்கிழமை விரதத்திற்கு பலன் அதிகம் உண்டு. ஒருவருக்கு பொருளாதார நிறைவை வழங்குவது அங்காரகன். அங்காரகனுக்குரிய தெய்வம் முருகப்பெருமான், சக்தி தேவி. வீட்டு பூஜையறையில் முருகனுக்கு விளக்கேற்றி வழிபட சீரும் சிறப்பும் சேரும்.

செவ்வாய்க்கு அதிபதியான முருகனை இன்று தரிசிப்பது சிறப்பு. சிவனின் மறுவடிவே முருகன். அம்பிகையின் அம்சமே முருகனின் கரத்தில் இருக்கும் வேல். முருகனை வழிபடுவோரை தீ வினை தீண்டாது. செந்நிற மலர்களால் அம்மன், முருகனுக்கு அர்ச்சனை செய்ய நினைத்தது நிறைவேறும். இன்று முருகனை வழிபட ஆரோக்கியம் மேம்படும்,  கடன்கள் தீரும். முருகனை வழிபட வீடு, நிலம் வாங்க நேரம் கூடி வரும். முருகன் கோயிலில் விளக்கேற்றி வழிபட்டால் வேண்டியது கிடைக்கும். இன்று கந்தனை வணங்கி கவலையின்றி வாழ்வோம். இன்று ஆலயம் சென்று முருகனை வழிபட வாழ்வு சிறக்கும்.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
மீன் போல துாங்காமல் ஆட்சி செய்பவள் என்பதால் தடாதகைக்கு ‘மீனாட்சி’ என்றும், சொக்கவைக்கும் அழகன் ... மேலும்
 
temple news
அம்பிகையின் சன்னதியில் கீழ்க்கண்ட பாடலை பாடுங்கள். நல்லது நடக்கும். குடும்பத்தில் சுபிட்சம் ... மேலும்
 
temple news
​மதுரைக்கும், சிருங்கேரி மடத்திற்கும் ஆதிசங்கரர் காலத்திலிருந்தே தொடர்புண்டு. அவர் மதுரை மீனாட்சி ... மேலும்
 
temple news
தமிழகத்திலுள்ள காஞ்சி காமகோடி பீடமும், கர்நாடகாவிலுள்ள சிருங்கேரி சாரதா பீடமும் பிரசித்தியான ... மேலும்
 
temple news
* சங்கம் வைத்து தமிழ் வளர்த்த தலம். * மூவேந்தர் போற்றிய புண்ணியத் தலம். * பாண்டிய மன்னர்களின் தலைநகராக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar