Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கன்னியக்கோவில் தீமிதி திருவிழா ...  கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சின்னசேலம் வரதராஜ பெருமாள் கோவிலில் தன்வந்திரி பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சின்னசேலம் வரதராஜ பெருமாள் கோவிலில் தன்வந்திரி பூஜை

பதிவு செய்த நாள்

02 ஆக
2024
07:08

சின்னசேலம்; சின்னசேலம் வரதராஜ பெருமாள் கோவிலில் தன்வந்திரி யாகம் நடந்தது.

உலக நன்மைக்காகவும், அனைத்து ஜீவராசிகளும் நலமுடன் வாழ நடந்த யாகத்தில் 11 கலசங்கள் வைத்து ஜெயக்குமார் பட்டாச்சார்யார் தலைமையில் 127 வகையான திரவியங்கள் போட்டு பூஜை நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிேஷக அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. பேரூராட்சி சேர்மன் லாவண்யா ஜெய்கணேஷ், கட்டளைதாரர் ஆதிசேஷன், பாஸ்கரன், மணிவண்ணன் டாக்டர்கள் மனோகர், அரவிந்தன், முத்து, ராஜ்குமார், வேல்மணி, சேட்டு உட்பட திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நம் மன இருட்டை நீக்கி, தெளிவு என்கிற வெளிச்சத்தை வாழ்வில் ஏற்றும் ஞானத்தின் தெய்வமான சரஸ்வதியை இன்று ... மேலும்
 
temple news
திருமலை: திருமலை திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாளான நேற்று இரவில், ஸ்ரீ மலையப்ப ... மேலும்
 
temple news
பழநி: பராபவ ஆண்டு ஐப்பசி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது.பழநி முருகன் கோயிலில் பராபவ ஆண்டு ... மேலும்
 
temple news
வழக்கமாக புரட்டாசியில் வரும் சரஸ்வதி பூஜை இந்த ஆண்டு ஐப்பசியில் வருகிறது. வீணையோடு காட்சி தருபவள் ... மேலும்
 
temple news
சென்னை: ஆயுத பூஜை, விஜயதசமி நல்வாழ்த்துக்களை  முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar