Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காட்டுவனஞ்சூர் மாரியம்மன் கோவில் ... சிதம்பரம் ஆதிபராசக்தி சித்தர்சக்தி பீடத்தில் வேள்வி பூஜை சிதம்பரம் ஆதிபராசக்தி சித்தர்சக்தி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தமிழகத்தில் மக்களால் அறியப்படாத கோவில்களை ஆவணப்படுத்த திட்டம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தமிழகத்தில் மக்களால் அறியப்படாத கோவில்களை ஆவணப்படுத்த திட்டம்

பதிவு செய்த நாள்

24 ஆக
2024
04:08

தஞ்சாவூர்: தமிழகத்தில் மக்களால் அறியப்படாத கோவில்களை கண்டறிந்து, அக்கோவில்களில் உள்ள சிற்பங்கள், ஓவியங்கள், கல்வெட்டுகளை ஆவணப்படுத்தும் பணி, 2023ல் துவங்கியது.

இந்திய தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில், தொல்லியல் ஆய்வாளர் பிரசன்னா மேற்பார்வையில், புகைப்படக் கலைஞர் சுகுணா, கார்த்திகேயன், தீபக், ராமசாமி தொல்லியல் ஆய்வு மாணவர்கள் இந்த பணியில் ஈடுபட்டனர். இந்த குழுவினர் ஏற்கனவே மதுரை, கோயம்புத்துார், தேனி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள கோவில்களை கண்டறிந்து, டிஜிட்டலில் ஆவணப்படுத்தியுள்ளனர். தற்போது தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்ட பகுதிகளில் ஆய்வு பணிகள் நடந்து வருகின்றன.

அமர்நாத் ராமகிருஷ்ணன் கூறியதாவது: இந்தியாவில், 43,000 கோவில்கள் உள்ளன. இதில் 9,000 கோவில்கள் வரலாற்று சிறப்பு மிக்கவை. இதில், மக்களால் அதிகம் அறியப்படாத, மத்திய மற்றும் மாநில தொல்லியல் துறை பராமரிப்பில் இல்லாத பல கோவில்கள் உள்ளன. அவற்றை ஆய்வு செய்து கோவில்களின் தற்போதைய நிலை, கல்வெட்டுகள், சிற்பங்கள், ஓவியங்கள், கோவிலின் சிறப்பு அம்சங்களை டிஜிட்டல் முறையில் ஆவணப்படுத்த உள்ளோம். இதுவரை, 300 கோவில்கள் ஆய்வு செய்யப்பட்டு உள்ளன. டெல்டா பகுதியில் இதுவரை 30 கோவில்களை கண்டறிப்பட்டு புகைப்படம், வரைபடங்களை ஆவணப்படுத்தி வருகிறோம். இவ்வாறு கூறினார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; உலகப் பிரசித்தி பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழாவின் முதல் நாளான இன்று ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பிரமாண்ட கொலுவுடன் வழிபாடு தொடங்கி நடந்தது.சிதம்பரம் நடராஜர் ... மேலும்
 
temple news
மைசூரு: உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா கோலாகலமாக துவங்கியது.கர்நாடக மாநிலம் மைசூரில், நவராத்திரி ... மேலும்
 
temple news
தி.நகர்: சிருங்கேரி பாரதி வித்யாஸ்ரமத்தில், நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.சென்னை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar