Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வராஹி அம்மன் தேய்பிறை பஞ்சமி ... ஞானத்தின் உச்சம் ஆண்டிக்கோலம் பழனி மாநாட்டில் குன்றக்குடி அடிகளார் பேச்சு ஞானத்தின் உச்சம் ஆண்டிக்கோலம் பழனி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் துவக்கம்
எழுத்தின் அளவு:
ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் துவக்கம்

பதிவு செய்த நாள்

25 ஆக
2024
07:08

பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் துவங்கியுள்ளன.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே, ஆனைமலையில் ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி, வெளிமாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். அமாவாசை உள்ளிட்ட விசேஷ நாட்களில் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. மேலும், குண்டம் திருவிழாவுக்கு லட்சக் கணக்கான பக்தர்கள் வருகின்றனர். கோவிலில் கும்பாபிஷேகம் கடந்த, 2010ம் ஆண்டு டிச., மாதம் 12ம் தேதி நடந்தது. கும்பாபிஷேக விழா நிறைவடைந்து, 14 ஆண்டுகளான நிலையில், மீண்டும் கும்பாபிேஷகம் நடத்த கோவில் நிர்வாகத்தில் ஆலோசனை நடந்தது.

சட்டசபையில் ஹிந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மாசாணியம்மன் கோவிலில் கும்பாபி ேஷகம் நடத்தப்படும் என அறிவித்தார். அதன்படி, கடந்த ஜூன் மாதம் 10ம் தேதி விமான கோபுரம், ராஜகோபுரம் பாலா லயம் நடந்தது. இதை தொடர்ந்து, 65 அடி உயரம் உள்ள ராஜகோபுரத்துக்கு, 35 லட்சம் ரூபாய் செலவில் வர்ணம் பூசுவதற்காக சாரம் கட்டப்பட்டுள்ளது. சிலைகள் புனரமைப்பு உள்ளிட்ட திருப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. வரும், 2025ம் ஆண்டு ஜன., மாதம் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டு திருப்பணிகள் மேற்கொள்வதாக, கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோயில் மாசி பங்குனி பால்குடத் திருவிழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய ... மேலும்
 
temple news
மேற்கு மாம்பலம்: –: காமாட்சி மண்டலி அறக்கட்டளை சார்பில், 108 நாள் ‘சத்ரு சம்ஹார சுப்பிரமணிய திரிஸதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: திருமால்பூர் அஞ்சனாக்ஷி சமேத மணிகண்டீஸ்வரர் கோவிலில், மாசி மாத பிரம்மோத்சவம், விடையாற்றி ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில் தோட்ட உத்சவம் விமரிசையாக நடந்தது.ஸ்ரீபெரும்புதுார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar