Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ... முத்துமாரியம்மன் கோயிலில் ஆவணி பொங்கல் உற்ஸவ விழா முத்துமாரியம்மன் கோயிலில் ஆவணி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
யானை வாகனத்தில் வேணுகோபால சுவாமி வீதி உலா
எழுத்தின் அளவு:
யானை வாகனத்தில் வேணுகோபால சுவாமி வீதி உலா

பதிவு செய்த நாள்

03 செப்
2024
03:09

காஞ்சிபுரம்; பெரிய காஞ்சிபுரம் பாண்டவ பெருமாள் கோவில் வடக்கு மாட வீதியில், யதுகுல வேணுகோபால சுவாமி பஜனை கோவில் கண்ணன் அவதார விழா, கடந்த மாதம் 27ம் தேதி துவங்கியது. விழாவையொட்டி தினமும் காலை 8:00 மணிக்கு திருமஞ்சனமும், மாலை 6:00 மணிக்கு சொற்பொழிவும், இரவு 8:00 மணிக்கு வேணுகோபால சுவாமி பலவித அலங்காரத்தில், பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இதில், ஏழாம் நாள் விழாவான நேற்று இரவு, யானை வாகனத்தில் எழுந்தருளிய வேணுகோபால சுவாமி முக்கிய வீதி வழியாக உலா வந்தார். வழிநெடுகிலும் பக்தர்கள் கற்பூர தீப ஆராதனை காண்பித்து சுவாமியை வழிபட்டனர். வரும் 6ம் தேதி காலை உறியடி உற்சவம் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாட்டை யகுதுல வேணுகோபால பஜனை மந்திரம் நிர்வாக்குழு மற்றும் விழாகுழுவினர் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி முதல் சனி கிழமையை ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி இன்று காலை பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை, பஜனை ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; புரட்டாசி முதல் சனிக்கிழமையான இன்று காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர்; திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி முதல் சனிவார உற்ஸவத்தை ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் பட்டீஸ்வரத்தில், மங்களநாயகி சமேத ராமலிங்க சுவாமி கோவில் உள்ளது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar