Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆவணி உத்திரம்; கோவை ஐயப்பன் ... திரவுபதி அம்மன் கோயிலில் பட்டாபிஷேகம்; ஏராளமான பக்தர்கள் தரிசனம் திரவுபதி அம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பணித்துணை விநாயகர் கோயிலில் வருடாபிஷேக பூஜை ; 108 சங்காபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பணித்துணை விநாயகர் கோயிலில் வருடாபிஷேக பூஜை ; 108 சங்காபிஷேகம்

பதிவு செய்த நாள்

04 செப்
2024
05:09

சிவகங்கை, சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பணித்துணை விநாயகர் கோயிலில் வருடாபிஷேக பூஜை மற்றும் 108 சங்காபிஷேகம் நடந்தது. சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாக அறிவொளி பூங்காவில் 39 ஆண்டாக பணித்துணை விநாயகர் கோயில் உள்ளது. கடந்த ஆண்டு இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று இதற்கான வருடாபிஷேக பூஜை நடந்தது. இதையொட்டி கணபதி ேஹாமம், அனுக்கை, விக்னேஸ்வர பூஜை நடந்தது. ேஹாமத்தில் கலசத்தில் வைக்கப்பட்ட புனித நீரில் விநாயகருக்கு அபிஷேகம் செய்தனர். சிவாச்சாரியார்கள் புனித நீர் கலசத்தை கோயில் வளாகத்தை சுற்றி வந்து, பூஜைகள் செய்தனர். சந்தனக்காப்புடன் ராஜ அலங்காரத்தில் விநாயகர் எழுந்தருளினார். விழாவில் மதுரை தொழிலதிபர் கண்ணன், திருப்புவனம் பேரூராட்சி கவுன்சிலர் அயோத்தி, தி.மு.க., ஒன்றிய செயலாளர் முத்துராமலிங்கம் மற்றும் தாசில்தார், கலெக்டர், எஸ்.பி., அலுவலக ஊழியர்கள் பங்கேற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. சன்னதியில் லிங்க வடிவில் 108 சங்குகளை அடுக்கி அபிஷேகம் செய்தனர். விழாக்குழுவினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர். 

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar