கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
சாயல்குடி: கடலாடியில் சாஸ்தா, விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. நான்கு கால பூஜைக்கு பின், நேற்று காலை 9.30க்கு, கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.