Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் ... கங்காஸ்நானம் முதல் தீபாவளி வழிபாடு செய்யும் முறையும் பலனும்! கங்காஸ்நானம் முதல் தீபாவளி வழிபாடு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் ஐப்பசி பூர திருவிளக்கு பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் ஐப்பசி பூர திருவிளக்கு பூஜை

பதிவு செய்த நாள்

30 அக்
2024
08:10

காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் காமாட்சி அம்மனின் ஜென்ம நட்சத்திரமான ஐப்பசி மாத பூரம் நட்சத்திரத்தையொட்டி, கோவில் வளாகத்தில் கொலு மண்டபத்தில் திருவிளக்கு பூஜை நடந்தது. இதில், 300க்கும் மேற்பட்ட பெண்கள் திருவிளக்கு பூஜையில் பங்கேற்று குத்துவிளக்கேற்றி குங்குமம்,மற்றும் மலர்களால் அர்ச்சனை செய்தனர். அதை தொடர்ந்து, காமாட்சி அம்பாள் லட்சுமி சரஸ்வதி தேவியருடன், சிறப்பு அலங்காரத்தில் குளத்தின் அருகில் மலர் அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். பல வித மலர்களால் அம்மனுக்கு புஷ்பாஞ்சலியும், துாப தீபாராதனையும் நடந்தது. விழாவில் கோவில் ஸ்ரீகார்யம் சுந்தரேச அய்யர், மணியக்காரர் சூரியநாராயணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வியாழக்கிழமை குரு பகவானுக்கு உகந்த நாளாகும். இன்று பிரதோஷம் வருவது சிறந்ததாக கருதப்படுகிறது. பிரதோஷம் ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு இருந்த 55.72 சவரன் (445.76 கிராம்) ... மேலும்
 
temple news
திருச்சி; கே.கே.நகரில் அருள்பாலிக்கும், அலமேலுமங்கை சமேத ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
மும்பை: மும்பையில் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா செப்டம்பர் 14 அன்று விமரிசையாகத் தொடங்கியது, ... மேலும்
 
temple news
சிவகங்கை ; நாட்டரசன் கோட்டை வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar