Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பல்லடம் முத்துக்குமாரசாமி கோவிலில் ... குன்றக்குடியில் கந்த சஷ்டி விழா தொடக்கம்; லட்சார்ச்சனை நடந்தது குன்றக்குடியில் கந்த சஷ்டி விழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவிலில் கந்த சஷ்டி விழா துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவிலில் கந்த சஷ்டி விழா துவக்கம்

பதிவு செய்த நாள்

02 நவ
2024
05:11

விருத்தாசலம்; விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவிலில் கந்த சஷ்டி துவக்க விழா துவங்கியது. அதையொட்டி, இன்று காலை 8:00 மணிக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட திரவியங்களால் சுவாமிக்கு சிறப்பு அபி ேஷகம் நடந்தது. காலை 9:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் கொளஞ்சியப்பர், சித்தி விநாயகர் சுவாமிகள் அருள்பாலித்தனர். காலை 9:30 மணிக்கு தீபாராதனை நடந்தது. இதில், ஏராளமானோர் தரிசனம் செய்தனர். வரும் 7ம் தேதி சஷ்டியையொட்டி, காலை 10:00 மணிக்கு சிறப்பு யாகம் மற்றும் பூஜைகள் நடக்கிறது. அதைத்தொடர்ந்து வெள்ளித் தேரில் சுவாமி உலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முதல்வர் விஜய் மக்கள் நலன் வேண்டி சுவாமி தரிசனம் செய்தார்.அரசு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை கோயிலில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் கொண்டாடப்பட ... மேலும்
 
temple news
மதுரை: தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில் சிதைந்த சிலைகளுக்கு மாற்றாக புது சிலைகளை நிறுவ  ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் மஹாருத்ர ஹோம சிறப்பு பூஜைகள் நடந்தது. இதையொட்டி கோவில் ... மேலும்
 
temple news
பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத ஏகதின பிரம்மோற்சவத்தில் உற்சவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar