Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமலைக்கேணியில் சூரசம்ஹாரம்; ... வடபழனி ஆண்டவர் கோவிலில் இன்று திருக்கல்யாணம்; 750 பக்தர்களுக்கு விருந்து வடபழனி ஆண்டவர் கோவிலில் இன்று ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சின்னசேலம் கங்காதீஸ்வரர் கோவிலில் புதிய தேர் வெள்ளோட்டம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 நவ
2024
10:11

சின்னசேலம்; சின்னசேலம் காமாட்சியம்மன் சமேத கங்காதீஸ்வரர் கோவிலில் புதிய தேர் வெள்ளோட்டம் நடந்தது. சின்னசேலத்தில் 500 ஆண்டுகள் பழமைவாய்ந்த கங்காதீஸ்வரர் கோவிலில் இந்து சமய அறநிலைய துறை சார்பில் 50 லட்சம் ரூபாய் மதிப்பில் 12 அடி உயர, 12 அடி அகல கலை நுணுக்கங்களுடன் கூடிய புதிய தேர் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய தேரின் வெள்ளோட்டம் நேற்று நடந்தது. அதனையொட்டி காலை 8:00 மணிக்கு பூஜைகளுக்குப்பின் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. சங்கராபுரம் எம்.எல்.ஏ., உதயசூரியன், முன்னாள் எம்.எல்.ஏ., பரமசிவம் ஆகியோர் தேரை வடம் பிடித்து துவக்கினர். இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் ரமேஷ், கோவில் ஆய்வாளர் திருமூர்த்தி, அலுவலர் சின்னசாமி, கோவில் அறங்காவலர் குழுவினர் உட்பட திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: மஹாளய பட்ச காலத்தில், துறவறம் பூண்ட சந்நியாசிகள், ரிஷிகள் மற்றும் குருமார்களின் ஆன்மா ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மாவட்டம் சதுரகிரி மலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயில் மகாளய அமாவாசை விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் நவராத்திரி பிரமோற்சவம் வரும் 12ம் தேதி தொடங்க உள்ள நிலையில் 6 நாட்களுக்கு ... மேலும்
 
temple news
மதுரை: கள்ளழகர் திருக்கோயிலில் பெயர்ப்பலகையில் இருந்து தமிழ் மொழி எவ்விதத்திலும் நீக்கப்படவில்லை. ... மேலும்
 
temple news
புதுடில்லி: 25 ஆண்டுகால மக்கள் சேவை நிறைவு பெற்றதையொட்டி, டில்லியில் விநாயகர் கோவிலில் மோடி வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar