Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வேலவருக்கு வராகநதி கரையில் ... மூணாறு சுப்பிரமணியசுவாமி கோயிலில் திருக்கல்யாண வைபவம் மூணாறு சுப்பிரமணியசுவாமி கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரம் கோயில் வீதியில் டூவீலர்கள் நிறுத்தம் : பக்தர்கள் அவதி
எழுத்தின் அளவு:
ராமேஸ்வரம் கோயில் வீதியில் டூவீலர்கள் நிறுத்தம் : பக்தர்கள் அவதி

பதிவு செய்த நாள்

09 நவ
2024
08:11

ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் கிழக்கு ரதவீதியில் டூவீலர்கள் நிறுத்தி ஆக்கிரமித்து உள்ளதால், பக்தர்கள் அவதிப்படுகின்றனர்.


ராமேஸ்வரம் கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். பக்தர்கள் பாதுகாப்பு, வசதிக்காகவும் கோயில் ரத வீதியில் வாகனங்கள் செல்ல போலீசார் தடை விதித்தனர். இதனால் பக்தர்கள் சிரமமின்றி நடந்து சென்ற நிலையில், கடந்த சில ஆண்டுகளாக கோயில் கிழக்கு ரத வீதி சாலையில் இப்பகுதியில் உள்ள வியாபாரிகள், கோயிலுக்கு வரும் உள்ளூர் பக்தர்கள் டூவீலர்கள் நிறுத்தி விட்டு செல்கின்றனர். இதனால் ரதவீதி சாலையில் டூவீலர்கள் மற்றும் நடைபாதையில் கடைகளால் ஆக்கிரமித்து பக்தர்கள் சிரமத்துடன் நடந்து சென்று அவதிபடுகின்றனர். கிழக்கு ரத வீதியில் நிறுத்தும் டூவீலர்களை அப்புறப்படுத்த ஹிந்து அமைப்பினர் பலமுறை வலியுறுத்தியும் மாவட்ட நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. ஆகையால் பக்தர்களுக்கு இடையூறாக நிறுத்தும் டூவீலர்கள், நடைபாதை கடைகளை அகற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோயில் மாசி பங்குனி பால்குடத் திருவிழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய ... மேலும்
 
temple news
மேற்கு மாம்பலம்: –: காமாட்சி மண்டலி அறக்கட்டளை சார்பில், 108 நாள் ‘சத்ரு சம்ஹார சுப்பிரமணிய திரிஸதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: திருமால்பூர் அஞ்சனாக்ஷி சமேத மணிகண்டீஸ்வரர் கோவிலில், மாசி மாத பிரம்மோத்சவம், விடையாற்றி ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில் தோட்ட உத்சவம் விமரிசையாக நடந்தது.ஸ்ரீபெரும்புதுார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar