Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கவுசிக பாலசுப்ரமணியர் கோவிலில் ... பொள்ளாச்சி பெருமாள் கோவில்களில் ஏகாதசி சிறப்பு பூஜை பொள்ளாச்சி பெருமாள் கோவில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதியில் கருவறையில் இருந்து வெளியே வந்தார் சீனிவாசமூா்த்தி; பக்தர்கள் பரவசம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்பதியில் கருவறையில் இருந்து வெளியே வந்தார் சீனிவாசமூா்த்தி; பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

13 நவ
2024
01:11

திருப்பதி; திருமலையில் கைசிக துவாதசியை முன்னிட்டு ஏழுமலையான் கருவறையில் இருக்கும் உக்கிர சீனிவாசமூா்த்தி கோயிலுக்குள் வலம் வந்து அருள்பாலித்தார்.


திருமலையில் கைசிகதுவாதசியை முன்னிட்டு, இன்று அதிகாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக ஸ்ரீ உக்ரசீனிவாசமூர்த்தி கோயிலில் மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.  அபூர்வமாக கருவறையில் இருக்கும் உக்கிர சீனிவாசமூா்த்தி இன்று மட்டுமே வெளியே வருவார். உக்ரசீனிவாசமூர்த்தி, ஸ்ரீதேவி பூதேவியுடன் கைசிக துவாதசி நாளில் மட்டும் சூரிய உதயத்திற்கு முன் வீதிகளில் வீதியுலா வருகிறார். சூரிய உதயத்துக்கு முன்பு அவா் கொடிமரம் பிரதட்சணம் செய்தபடி எழுந்தருளினாா். அவரை தங்க வாசல் முன்பு எழுந்தருள செய்து அா்ச்சகா்கள் ஆஸ்தானம் நடத்தினா். இந்நிகழ்ச்சியில் சின்ன ஜீயர்சுவாமி, கோவில் அதிகாரிகள் சி.ஹெச்.வெங்கய்ய சௌத்ரி, சீவிஎஸ்வோ ஸ்ரீதர், டெப்டி ஈவோ லோகநாதன், பேஷ்கார் ராமகிருஷ்ணா மற்றும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: வடலூரில் மாத பூசம் தினமான இன்று வள்ளலார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.கடலூர் மாவட்டம், ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் மணிமுக்தாற்றில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் 12 ஆயிரம் பொற்காசுகள் இடும் ஐதீக ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் வேள்வி மண்டபத்தில் ருத்ர ஹோமம் நடந்ததுருத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar