Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பொள்ளாச்சி பெருமாள் கோவில்களில் ... உக்கடம் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் துவாதசி சிறப்பு பூஜை உக்கடம் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கூத்தாண்டவர் கோவில் திருவிழா; சுவாமி வீதி உலா
எழுத்தின் அளவு:
கூத்தாண்டவர் கோவில் திருவிழா; சுவாமி வீதி உலா

பதிவு செய்த நாள்

13 நவ
2024
02:11

கோவை; சிங்காநல்லூர் அருகே உள்ள நீலி கோணாம்பாளையத்தில் வருடம் தோறும் ஐப்பசி மாதத்தில் கூத்தாண்டவர் என்னும் அரவான் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த வருடம் விழா கடந்த மாதம் 29ம் தேதி பூச்சாட்டு நிகழ்ச்சியுடன் துவங்கியது. அதைத்தொடர்ந்து 05ம் தேதி கம்பம் நடும் நிகழ்வு நடைபெற்றது. 8ம் தேதி திருவிளக்கு பூஜை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு இன்று அரவான் சுவாமி திரு வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த நிகழ்ச்சி ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தில் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள் என ... மேலும்
 
temple news
கோவை; கோவை – பாலக்காடு ரோடு, மதுக்கரை, மரப்பாலம் பகுதியில் அமைந்துள்ள, பிரசித்தி பெற்ற ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்; பாவந்துாரில் மாரியம்மன் கோவில் தீமிதி மற்றும் தேர்திருவிழா இன்று ... மேலும்
 
temple news
உத்திரமேரூர்; களியாம்பூண்டி கனகபுரீஸ்வரர் கோவிலில் சங்காபிஷேக விழா இன்று நடந்தது.உத்திரமேரூர் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் நடக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar