Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் ...  மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அமைச்சர் தரிசனம் மருதமலை சுப்பிரமணிய சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் யாகசாலை மண்டபம் பணி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில்  யாகசாலை மண்டபம் பணி

பதிவு செய்த நாள்

06 ஜன
2025
10:01

தொண்டாமுத்தூர்; பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், கும்பாபிஷேகத்திற்காக யாகசாலை மண்டபம் அமைக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில், ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த கோவிலாகவும், முக்தி ஸ்தலமாகவும் பேரூர் பட்டீஸ்வரர் கோவில் விளங்கி வருகிறது. இக்கோவிலில், வரும் பிப்., 10ம் தேதி, மஹா கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, கோவில் கோபுரங்கள், ராஜகோபுரம் புனரமைக்கப்பட்டு, கோவில் முழுவதும் வர்ணம் பூசப்பட்டு வருகிறது. இன்னும் 10 நாட்களில், பணிகள் முடிவடைய உள்ளது. இக்கோவிலின் கும்பாபிஷேக விழாவில், லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இதற்காக, தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. கும்பாபிஷேக பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. யாகசாலை அமைப்பதற்காக கோவிலில் ஈசானிய மூலையில், கடந்த, டிச.,25ம் தேதி, முகூர்த்தக் கால் நடப்பட்டது. இதனையடுத்து, கும்பாபிஷேக யாகசாலை மண்டபம் பணி நேற்று துவங்கியது. 100 அடி நீளம், 80 அடி அகலம், 19½ அடி உயரத்தில், யாகசாலை மண்டபம் அமைக்கப்படுகிறது. யாகசாலை மண்டபத்தில், 49 வேதிகையும், 60 குண்டங்களும் அமைக்கப்படவுள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலை கோயிலில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் கொண்டாடப்பட ... மேலும்
 
temple news
பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத ஏகதின பிரம்மோற்சவத்தில் உற்சவர் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: சூளாங்குறிச்சி வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமையையொட்டி ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: அட்டுக்கல்லில் உள்ள கருப்பராயன் கோயிலில், சுவாமி அழைத்தல் நேற்று நடந்தது.அட்டுக்கல், ... மேலும்
 
temple news
கோவை; தினமலர் மற்றும் அன்னபூர்ணா மசாலா   பிரைட் சன் பிளவர் ஆயில் இணைந்து  கோவை பகுதிகளில் உள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar