Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மார்கழி சோமவாரம்; ஆபத் சகாய வில்வ ... கோவையில் சுவாமி ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகம், புஷ்பாஞ்சலி கோவையில் சுவாமி ஐயப்பனுக்கு சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் தருமை ஆதீனம் சாமி தரிசனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் தருமை ஆதீனம் சாமி தரிசனம்

பதிவு செய்த நாள்

06 ஜன
2025
03:01

அவிநாசி; அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் தருமபுரம் ஆதீனம் சாமி தரிசனம் செய்தார். கொங்கேழு சிவாலயங்களில் முதன்மையானதாக விளங்கும் ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலுக்கு இன்று மயிலாடுதுறை மாவட்டம், தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் சாமி தரிசனம் செய்ய வந்திருந்தார். அவரை மேளதாள நாதஸ்வரங்கள் முழங்க வரவேற்ற கோவில் செயல் அலுவலர் சபரீஷ் குமார், அறங்காவலர் குழுவினர் மற்றும் சிவாச்சாரியார்கள் சாமி தரிசனம் செய்ய அழைத்துச் சென்றனர். தருமை ஆதீனம் அவிநாசி கோவிலில் உள்ள மூலவர் சன்னதி, அம்மன் சன்னதி ஆகியவற்றில் தரிசனம் செய்துவிட்டு கனக சபையில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ நடராஜர் சிவகாமி அம்பாளை தரிசனம் செய்தார். அங்கு அவருக்கு, மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சோழவந்தான்: மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் காஞ்சி காமகோடி மடத்தின் பீடாதிபதி ... மேலும்
 
temple news
கொல்லம்: மாதா அமிர்தானந்தமயி தேவியின் 73ம் பிறந்தநாளை முன்னிட்டு, கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் முதன்முறையாக ராம் யாத்ரா நாட்டியாஞ்சலி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே கட்டிக்குளம் கருப்பனேந்தல் மடத்திற்கு திருவாரூர் சங்கரநாராயண பீடத்தின் ... மேலும்
 
temple news
அன்னூர்; பழமையான அப்பிச்சிமார் கோவிலில் மழை வேண்டி சிறப்பு வழிபாடு நடந்தது.அன்னூர் அருகே, செம்மாணி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar