Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ... பரமக்குடியில் நடன கோபால நாயகி சுவாமிகள் அவதார தினம் பரமக்குடியில் நடன கோபால நாயகி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம்

பதிவு செய்த நாள்

13 ஜன
2025
09:01

தொண்டாமுத்தூர்; ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த கோவிலாக, பேரூர் பட்டீஸ்வரர் கோவில் விளங்கி வருகிறது. இக்கோவிலில், மார்கழி திருவாதிரை உற்சவ திருவிழா, ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்படும்.


இந்தாண்டு, மார்கழி திருவாதிரை உற்சவ திருவிழா, கடந்த 4ம் தேதி, காப்பு கட்டுதலுடன் துவங்கியது. பத்து நாட்கள் நடக்கும் இத்திருவிழாவின், 9 நாட்களும், காலையும், மாலையும் திருவெம்பாவை உற்சவம், மாணிக்கவாசகர் திருவீதியுலா நடந்தது. ஒன்பதாம் நாளான நேற்று இரவு, கிளி வாகன சேவை, அன்னூஞ்சல் நடத்தப்பட்டு, சோமாஸ்கந்தர் திருவீதியுலா நடந்தது. இன்று அதிகாலை, 3:30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 4:30 மணிக்கு, நடராஜ பெருமானுக்கு, 30 வகையான மங்கள திரவியங்கள் கொண்டு, அபிஷேகம் செய்யப்பட்டது. காலை, 8:00 மணிக்கு, ஆருத்ரா தரிசன காட்சியும், அதனைத்தொடர்ந்து, சுவாமி திருவீதியுலாவும் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சென்னை: ஸ்ரீ வியாசராஜ மடம் சார்பில், தஸமனோத்ஸவம் அதாவது பத்து ஆண்டுகளான பீடத்தை அலங்கரிக்கும் ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் புரட்டாசி குடை திருவிழாவை முன்னிட்டு தங்க கருட வாகனத்தில் ... மேலும்
 
temple news
செஞ்சி: செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
பழநி: பழநி வன்னி விநாயகர் கோயில் நிர்வாகம், தமிழ்நாடு பிராமண ஸமாஜம் சார்பில் வன்னி விநாயகர் கோயிலில் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே பன்னீர்மடையில் உள்ள உலகளந்த பெருமாள் திருக்கோயில், கிருஷ்ணசாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar