Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சேதுக்கரையில் தை அமாவாசை ஏற்பாடுகள் ... லட்சுமி நரசிங்க பெருமாள் கோவிலில் பிரம்மோத்ஸவ விழா நிறைவு லட்சுமி நரசிங்க பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மகா கும்பமேளா; பிரயாகராஜ் திரிவேணி சங்கமத்தில் மத்திய அமைச்சர் அமித் ஷா புனித நீராடினார்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மகா கும்பமேளா; பிரயாகராஜ் திரிவேணி சங்கமத்தில் மத்திய அமைச்சர் அமித் ஷா புனித நீராடினார்

பதிவு செய்த நாள்

27 ஜன
2025
04:01

பிரயாகராஜ்; மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திங்கள்கிழமை பிரயாகராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் நடந்து வரும் மஹாகும்பமேளாவில் புனித நீராடினார். 


உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், பாபா ராம் தேவ் மற்றும் துறவிகள் மற்றும் முனிவர்களுடன் அமித் ஷாவும் கலந்து கொண்டார். இதுவரை, ராஜ்நாத் சிங் மற்றும் பல்வேறு தலைவர்கள் உட்பட பல மத்திய அமைச்சர்கள் மகா கும்பமேளாவிற்கு வருகை தந்து திரிவேணி சங்கமத்தில் நீராடி உள்ளனர். சமீபத்தில், உத்தரபிரதேச அமைச்சரவையும் பிரயாக்ராஜுக்கு சென்று, திரிவேணி சங்கமத்தில் நீராடினர். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளாவில் ஜனவரி 13 முதல் பிப்ரவரி 26 வரை பிரயாக்ராஜில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜனவரி 13ம் தேதி தொடங்கிய மகா கும்பமேளாவில், ஏற்கனவே பெரும் மக்கள் கூட்டம் குவிந்து வருகின்றனர். 14 நாட்களில் 110 மில்லியனுக்கும் அதிகமான பக்தர்கள் பிரயாக்ராஜின் புனித நீரில் புனித நீராடினர். மகாகும்பமேளாவில் 45 கோடிக்கும் மேற்பட்ட வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது ஒரு வரலாற்று நிகழ்வாகும். 

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநள்ளாறு: காரைக்கால் திருநள்ளாறு கோவிலில் புரட்டாசி சனியை முன்னிட்டு இன்று ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் புரட்டாசி முன்னிட்டு இன்று முத்தங்கி சிறப்பு ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனி கிழமையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar