Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news அயோத்தி ராமர் கோவில் வரும் ... பெரியாண்டவர் கோவிலில் லட்சார்சனை; சப்த கன்னிகளுக்கு சிறப்பு அபிஷேகம் பெரியாண்டவர் கோவிலில் லட்சார்சனை; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றம் மலையில் இதை அனுமதிக்க கூடாது; ஐகோர்ட்டில் மனுத்தாக்கல்!
எழுத்தின் அளவு:
திருப்பரங்குன்றம் மலையில் இதை அனுமதிக்க கூடாது; ஐகோர்ட்டில் மனுத்தாக்கல்!

பதிவு செய்த நாள்

28 ஜன
2025
03:01

மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் முருகப்பெருமானின் மலை மீது ஆடு கோழி மாடு பலியிடவோ, மலை மீது அசைவ உணவு கொண்டு செல்லவோ தடை விதிக்க வேண்டும் என ஐகோர்ட் மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


கடந்த மாதம் ராஜபாளையத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் ஆடு, சேவலுடன் திருப்பரங்குன்றம் மலை மேல் செல்ல முன்றனர். அவர்களை போலீசார் தடுத்தனர். ஜன.,18ல் மலை மேல் தர்காவில் ஆடு, கோழி வெட்டி சமபந்தி விருந்து கொடுக்கப் போவதாக சில முஸ்லிம் அமைப்பினர் மலையேற முயன்றனர்.  அவர்களையும் போலீசார் தடுத்தனர். இந்நிலையில், இன்று (ஜன.,28) ஐகோர்ட் மதுரைக் கிளையில் ஹிந்து மக்கள் கட்சி மதுரை மாவட்டத்தலைவர் சோலை கண்ணன் வழக்கு தாக்கல் செய்தார். அவர், மதுரை திருப்பரங்குன்றம் முருகப்பெருமானின் மலை மீது ஆடு கோழி மாடு பலியிடவோ,மலை மீது அசைவ உணவு கொண்டு செல்லவோ தடை விதிக்க வேண்டும். மலையின் பெயரை மாற்றக்கூடாது. மலையின் புனிதத்தை பாதுகாக்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். ஏற்கனவே இது போல் நிலுவையில் உள்ள மற்றொரு வழக்குடன் சேர்த்து, பிப்.4ம் தேதி விசாரணைக்கு பட்டியலிட ஐகோர்ட் மதுரைக்கிளை நீதிபதி உத்தரவிட்டார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அம்பிளிக்கை: ஒட்டன்சத்திரம் அருகே அம்பிளிக்கை ஸ்ரீசவுடம்மன் கோயில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான ... மேலும்
 
temple news
பழநி: பழநி முருகன் கோயிலுக்கு சரக்கு தண்ணீர் லாரி உபயதாரர் மூலம் வழங்கப்பட்டது.பழநி முருகன் கோயில் ... மேலும்
 
temple news
பல்லடம்: செஞ்சேரிமலையில், தைப்பூச விழா வை முன்னிட்டு நடக்கவுள்ள தேர்த்திருவிழாவுக்கு, தங்கத்தேர் ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசி அருகே அ.குரும்பபாளையத்தில் ஸ்ரீ பாலமரத்து கருப்பராயன் சுவாமி, சப்த கன்னிமார், கணபதி, ... மேலும்
 
temple news
திருநின்றவூர்: திருநின்றவூர் இருதயாலீஸ்வரர் கோவிலில், அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் விமரிசையாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar