Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சதுரகிரியில் தை அமாவாசை வழிபாடு; ... ஆனைமலை மாசாணியம்மன் கோவில் குண்டம் விழா கொடியேற்றத்துடன் துவக்கம் ஆனைமலை மாசாணியம்மன் கோவில் குண்டம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் தை அமாவாசை; ரத்னாங்கி சேவை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் தை அமாவாசை; ரத்னாங்கி சேவை

பதிவு செய்த நாள்

29 ஜன
2025
03:01

திருவள்ளூர்; வீரராகவர் கோவிலில் தை அமாவாசை முன்னிட்டு கண்ணாடி அறையில் உற்சவர் ரத்னாங்கி சேவையில், வீரராகவர் ஸ்ரீதேவி பூதேவியுடன் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்


திருவள்ளூர், வீரராகவர் கோவிலில் சாலிஹோத்ர மகரிஷிக்கு வீரராகவர் காட்சி அளித்த தினமான தை அமாவாசை விழா நடைபெற்றது. இதையொட்டி, மூலவர் தரிசனம், அதிகாலை முதல் நடைபெற்றது. விழாவில் உற்சவர் வீரராகவர் ரத்னாங்கி சேவையில் கண்ணாடி அறையில் ஸ்ரீதேவி பூதேவியுடன்  பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு  தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் பெய்த கனமழையால் திருக்கோயிலின் உபகோயிலான லட்சுமண தீர்த்த கோயிலை சுற்றி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி.நகர் ஸ்ரீ சக்ர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
திருமலை, திருமலை திருப்பதியில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியின் நவராத்திரி ... மேலும்
 
temple news
கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை கொண்டாட்டங்கள் கோலாகலமாகத் தொடங்கியுள்ளன. பஞ்சமி நாளை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar