Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பஞ்சமுக ஆஞ்சநேயர் பிரதிஷ்டை விழா; ... ஈஷாவில் தைப்பூச திருவிழா: முளைப்பாரி லிங்க பைரவி திருவுருவத்துடன் பாதையாத்திரை ஈஷாவில் தைப்பூச திருவிழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புன்னைநல்லுார் மாரியம்மன் கோவிலில் காஞ்சி சங்கராச்சாரியார் வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
புன்னைநல்லுார் மாரியம்மன் கோவிலில் காஞ்சி சங்கராச்சாரியார் வழிபாடு

பதிவு செய்த நாள்

12 பிப்
2025
10:02

தஞ்சாவூர் : தஞ்சாவூர், புன்னைநல்லுார் மாரியம்மன் கோவிலில், 21 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று முன்தினம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து, நேற்று கோவிலுக்கு காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வருகை தந்தார்.


அவரை கோவில் சார்பில் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே, கோவில் சிவாச்சாரியார்கள் பூர்ண கும்ப மரியாதையுடனும், மேள, தாளத்துடனும் வரவேற்பு அளித்தனர்.பிறகு, சுவாமி தரிசனம் செய்த சங்கராச்சாரியார் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், கோவில் முழுதும் சுற்றிப் பார்த்தார். மேலும், கும்பாபிஷேகத்தை சிறப்பாக நடத்தியதற்காக, பாபாஜி ராஜா போன்ஸ்லேக்கு காஞ்சி காமகோடி பீடாதிபதி சார்பில், பரிவட்டம் கட்டி மரியாதை செய்யப்பட்டது. மேலும், இக்கோவிலில் கும்பாபிஷேக விழா நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மண்டலாபிஷேகம் நேற்று துவங்கியது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பீகார்: தாயின் உடல்நலம் குணமடைந்ததைத் தொடர்ந்து, சிவபெருமானுக்கு அளித்த நேர்த்திக்கடனை ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவில் ‘சக்தி’ கொலுவில் ஆறாம் நாளான இன்று, மீனாட்சி அம்மனுக்கு ஏகதின ... மேலும்
 
temple news
தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலம் குற்றாலநாதர் சுவாமி கோவிலில் ஐப்பசி விசு திருவிழாவின் சிகர ... மேலும்
 
temple news
திருமலை:  மழைத் தூறலுக்கு மத்தியிலும், ‘கோவிந்தா... கோவிந்தா...’ என்ற பக்தி முழக்கங்கள் விண்ணைப் பிளக்க, ... மேலும்
 
temple news
கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் மிகப்பெரிய திருவிழாவான துர்கா பூஜை, மகா சஷ்டி நாளான வெள்ளிக்கிழமை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar