Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அய்யனார் கோவில் கும்பாபிஷேக விழா இன்றைய சிறப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஒரு காலபூஜைக்காக 4 கோவில்களுக்கு நிதி!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 டிச
2012
11:12

புதுச்சேரி: முதலியார்பேட்டை தொகுதியில் நான்கு கோவில்களுக்கு இந்து சமய அறநிலையத்துறையின் மூலம் ஒரு காலபூஜைக்காக தலா 80 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை பாஸ்கர் எம்.எல்.ஏ., வழங்கினார். புதுச்சேரி முதலியார் தொகுதியில் உள்ள சாமிநாதப்பிள்ளை வீதியில் உள்ள முத்துமாரியம்மன் கோவில், பாரதி மில் வீதியில் உள்ள ஐயப்பன் கோவில், வேல்ராம்பட்டு சர்வசக்தி மாரியம்மன் கோவில் மற்றும் நேதாஜி நகரில் உள்ள சவுடாம்பிகை அம்மன் கோவில் ஆகிய நான்கு கோவில்களுக்கு புதுச்சேரி இந்து சமய அறநிலையத்துறை மூலம் ஒரு கால பூஜைக்காக தலா 80 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை கோவில் நிர்வாகிகளிடம் தொகுதி எம்.எல்.ஏ., பாஸ்கர் வழங்கினார். இதில் கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 
temple news
திருச்சி: திருமலை திருப்பதியில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் இன்று அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்குள் தடை மீறி பக்தர்கள் மொபைல்போனில் செல்பி, வீடியோ ... மேலும்
 
temple news
கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar