Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவனை போல் நெற்றிக்கண் கொண்ட ... திருப்பதி தரிகொண்டா வெங்கமாம்பா அன்ன பிரசாத மையத்தில் ஆயுத பூஜை திருப்பதி தரிகொண்டா வெங்கமாம்பா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதியில் நவம்பர் மாதம் நடைபெறும் விழாக்கள் என்ன?
எழுத்தின் அளவு:
திருப்பதியில் நவம்பர் மாதம் நடைபெறும் விழாக்கள் என்ன?

பதிவு செய்த நாள்

31 அக்
2025
03:10

திருப்பதி; திருமலை ஏழுமலையானின் கோயிலில் ஆண்டு முழுவதும், 400க்கும் மேற்பட்ட உற்சவங்களும் சேவைகளும் நடைபெறும். ஒவ்வொரு நாளும் திருமலை சன்னதியில் திருவிழா நடைபெறும். அதன்படி திருமலையில் வரும் நவம்பர் மாதத்தில் நடைபெறவுள்ள முக்கிய  நிகழ்ச்சிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.


அவையாவன; நவம்பர் 1: பிரபோதன ஏகாதசி, பேயாழ்வார் திருநட்சத்திரம், நவம்பர் 2: கையசிக த்வாதசி அஸ்தானம், சதுர்மாச விரதத்தின் நிறைவு, நவம்பர் 5: பௌர்ணமி கருட சேவை, நவம்பர் 9: கார்த்திகை வனபோஜனம், நவம்பர் 15: சர்வ ஏகாதசி, நவம்பர் 17: தன்வந்தரி ஜயந்தி, நவம்பர் 18: மாச சிவராத்திரி, நவம்பர் 25: திருமங்கை ஆழ்வார் உற்சவம் ஆகும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் பிரம்மோற்சவத்தையொட்டி லட்சுமி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர் : பழையாறையில் உள்ள சோழர்கள் காலத்திற்குரிய சோமநாதர் கோவிலின் ராஜகோபுரம் சிதலமடைந்த ... மேலும்
 
temple news
அவிநாசி; மஹா சிவராத்திரியை முன்னிட்டு ஆயிரம் கிலோமீட்டர் ஷிவாங்கா பாதயாத்திரை. மஹா சிவராத்திரி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; மாசி மகா சிவராத்திரி விழா யொட்டி இன்று (பிப்., 10) சுவாமி, அம்மன் கெந்தமாதன பர்வதம் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; கேரளா மாநிலத்தில் உள்ள 29 முக்கிய கோவில்களில், கோவை ஈஷாவில் நடக்கும் மஹா சிவராத்திரி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar