Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவிந்தா கோஷத்துடன் சொர்க்கவாசல் ... தென்திருப்பதி ஸ்ரீ வாரி கோயிலில் சொர்க்க வாசல் திறப்பு ; பக்தர்கள் பரவசம் தென்திருப்பதி ஸ்ரீ வாரி கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு

பதிவு செய்த நாள்

31 டிச
2025
01:12

திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீதேவி பூதேவி சமேத தேகளீச பெருமாள் சொர்க்கவாசல் வழியாக ஏகாதசி மண்டபத்தில் எழுந்தருளினார்.


திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நேற்று அதிகாலை 3:00 மணிக்கு பெருமாள் விஸ்வரூப தரிசனம், தொடர்ந்து நித்திய பூஜை, 4:30 மணிக்கு திருப்பாவை சாற்றுமறை, 4:45 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேதராக தேகளீசபெருமாள், வைரகல் பதித்த பாண்டியன் கிரீடம், செண்டை பேரண்ட்டை பட்சி பதக்கம், செங்கோல் ஏந்தி தங்கத் தோளுக்கினியாளில் ஆஸ்தானத்திலிருந்து புறப்பாடாகி, ராமானுஜர் சன்னதியை வந்தடைந்தார். அங்கு விசேஷ ஆராதனை நடந்தது. சரியாக 5:30 மணிக்கு பரமதவாசல் திறக்கப்பட்டு, ஸ்ரீதேவி பூதேவி சமேதராக தேகளீசபெருமாள் எழுந்தருள, பக்தர்கள் கோவிந்தா கோஷம் எழுப்ப, நம்மாழ்வார் எதிர்கொண்டு சேவை சாதித்தார். திருவாய்மொழி துவக்கம், சுவாமி ஏகாதசி மண்டபத்தில் எழுந்தருள பக்தர்கள் நீண்ட வரிசையில் சுவாமியை வழிபட்டு சென்றனர். ஜீயர் ஸ்ரீதேகளீசராமானுஜாச்சாரிய சுவாமிகள் உத்தரவின் பேரில் கோவில் ஏஜென்ட் கோலாகலன் மேற்பார்வையில் விழாவிற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயிலில் கடந்த 2ம் தேதி முதல் ஐந்து நாட்கள் நடைபெற்று வந்த ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை: சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வர சுவாமி கோவிலில், மழை வேண்டி வருண யாகம், வருண ஜபம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கருவறை அபிஷேகத்தில் கலந்துகொள்ளும் ... மேலும்
 
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 
temple news
மேலூர்: சூரக்குண்டில் எல்லா வளமும் கிடைக்க வேண்டி கிராமத்தினர் சுவாமி சிலை எடுத்தும், கிடாவெட்டி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar