Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் ... சிதம்பரம் நடராஜருக்கு நவரத்தின ஆபரணம்; வெளிநாட்டு பக்தர் காணிக்கை சிதம்பரம் நடராஜருக்கு நவரத்தின ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிறந்தது புத்தாண்டு 2026: உலகம் முழுவதும் மக்கள் கொண்டாட்டம்
எழுத்தின் அளவு:
பிறந்தது புத்தாண்டு 2026: உலகம் முழுவதும் மக்கள் கொண்டாட்டம்

பதிவு செய்த நாள்

01 ஜன
2026
08:01

சென்னை: 2025 ம் ஆண்டு இனிதே நிறைவடைந்து 2026 ம் ஆண்டு பிறந்ததையொட்டி, மக்கள் உலகம் முழுவதும் புதிய ஆண்டை வரவேற்று மக்கள், பொது இடங்களில் ஒன்று கூடி, ஆடல், பாடல்களுடன் உற்சாகமாக புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்தனர்.

முக்கியநகரங்களான டில்லி, மும்பை, கோல்கட்டா, சென்னை ,உள்ளிட்ட நகரங்களில் பொதுமக்கள் ஒன்று கூடி புத்தாண்டை உற்சாகத்துடன் வரவேற்றனர். ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களையும் பரிமாறிக்கொண்டனர்.  புத்தாண்டையொட்டி, கோயில்கள் சர்ச்சுகள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது. பசிபிக் கடலில் உள்ள கிரிபாட்டி தீவுகளிலும், அடுத்து நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, சமோவா டோங்கா தீவிலும் ஆங்கிலப் புத்தாண்டு பிறந்தது. மக்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

ஆங்கில புத்தாண்டு 2026ஐ வரவேற்க உலகம் முழுவதும் மக்கள் தயாராக உள்ளனர். சூரியன் முதலில் உதயமாகும் பசுபிக் தீவான கிரிபாட்டியில் ஆங்கிலப் புத்தாண்டு முதலில் பிறந்தது. அந்தத் தீவில் உள்ள கிறிஸ்துமஸ் நகரில் ஆங்கிலப் புத்தாண்டு பிறந்ததை தொடர்ந்து அப்பகுதி மக்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினர்.

நியூசிலாந்து: நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்து நகரில் புத்தாண்டு பிறந்ததும், நகரின் மையப்பகுதியில் வண்ண வாண வேடிக்கைகள் ஒளி வெள்ளம் பாய்ச்சின. நகர வீதிகளில் மக்கள் உற்சாகமாக ஆங்கிலப்புத்தாண்டை கொண்டாடினர்.

ஆஸ்திரேலியா: இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலும் புத்தாண்டு பிறக்க மக்கள் வாழ்த்துகளை தெரிவித்தும், இனிப்புகளை வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும், சிட்னி கடற்கரையில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழாவில் அம்மன் மஞ்சள் நீராட்டத்துடன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
காங்கேயம்; சிவன்மலை கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில், நேற்று முதல் பூஜை பொருள் மாறியுள்ளது. ... மேலும்
 
temple news
காளஹஸ்தி;  திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு மகா சம்ஸ்தானம் சிருங்கேரி பீடாதிபதி ... மேலும்
 
temple news
கோத்தகிரி: மசினகுடி அருகே சிறியூரில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில், மகா பூ குண்டம் ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் வடகரை பகவதியம்மன் கோயில் மாசித்திருவிழா நிறைவு நாளை முன்னிட்டு‌ ஏராளமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar